திவ்யதர்சினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m பயனரால் திவ்யதர்ஷினி, திவ்யதர்சினி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி *திருத்தம்*
வரிசை 3:
| image =
| caption =
| birth_date= {{birth date and age|mf=yes|19451985|02|17}}
| birth_name = திவ்யதர்ஷினி நீலகண்டன்
| birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
வரிசை 13:
}}
 
'''திவ்யதர்ஷினி''' (Divyadarshini) தமிழ்நாட்டைதமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருதொலைக்காட்சி தொலைகாட்சி நிகழ்ச்சிநிகழ்ச்சித் தொகுப்பாளினி<ref>[http://www.hindu.com/mp/2004/05/29/stories/2004052900180200.htm Penchant for the past]. The Hindu (2004-05-29). Retrieved on 2014-01-01.</ref> இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்<ref name="DD present work">{{cite web | url=http://chennaionline.com/movies/TV-Corner/20132303122359/Divya-Dharshini-DD--Professor.col | title=DD as Professor | publisher=chennaionline.com | date=Oct 03, 2013 | accessdate=10 January 2014}}</ref>. இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கபடுகிறார்அழைக்கப்படுகிறார்.
 
==தொகுப்பாளினி==
'''திவ்யதர்ஷினி''' நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே [[சன் தொலைக்காட்சி]]யில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு [[விஜய் தொலைக்காட்சி]]யில் '''ஜோடி நம்பர் 1''', '''சூப்பர் சிங்கர்''', '''பாய்ஸ் vs கேர்ல்ஸ்''', '''ஹோம் ஸ்வீட் ஹோம்''' மற்றும் '''சூப்பர் சிங்கர் டி20''' போன்ற நிகழ்சிகளில்நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் தற்பொழுது '''ஜோடி சீசன் 7''' மற்றும் '''காபி வித் டிடி''' நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் [[விகடன்]] வழங்கியது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திவ்யதர்சினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது