அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
==அனந்தவர்மன் சோட(ழ)கங்கன்==
 
கலிங்கத்தை ஆண்டு வந்த [[அனந்தவர்மன் சோடகங்கன் | அனந்தவர்மன் சோட(ழ)கங்கன்]], சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் <ref>http://orissa.gov.in/e-magazine/journal/journal2/pdf/ohrj-03.pdf</ref> என்ற [[மேலைக் கங்கர் | மேலை கங்க மன்னனின்]] புதல்வவரும்<ref> Anantavarman Codaganga, a member of that branch of the Ganga dynasty of Mysore who settled in Kalinga (Orissa), Coinage in Ancient India: a numismatic, archaeochemical and metallurgical study of ancient Indian coins, Volume 2 - Satya Prakash, Rajendra Singh - http://books.google.co.in/books?id=oFBmAAAAMAAJ&q=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&dq=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&hl=en&sa=X&ei=52JCVPmAPMWONujOgJAC&ved=0CB8Q6AEwAA </ref><ref>http://controversialhistory.blogspot.in/2007/10/origin-of-gangas.html</ref>, [[கீழைக் கங்கர்]] அரசமரபை தோற்றுவித்தவரும் ஆவார். முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற [[கருணாகரத் தொண்டைமான் | கருணகரரை]] அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரம சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.<ref>''A comprehensive history of India, Volume 4, Part 1'', By Kallidaikurichi Aiyah Nilakanta Sastri, Indian History Congress.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அனந்தவர்மன்_சோடகங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது