தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
தமிழ்நாடு [[மாநில சட்டப்பேரவைத் தலைவர்|சட்டப் பேரவைத் தலைவர்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டமன்றத்தை]] வழிநடத்தும் அலுவலர் ஆவார். தமிழ்நாடு 1950 வரை [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது, 1950 முதல் 69 வரை சென்னை மாநிலம் என்று வழங்கப்பட்டது. இப்பட்டியலில் 1920 முதல் தற்காலம் வரை, சென்னை சட்டமன்றத்தின் (இரு அவைகள்) தலைவர்களின் பெயர், கட்சி, பதவி காலம் ஆகியவை தரப்பட்டுள்ளன.
 
== பிரிட்டிஷ் இந்தியாவில் அவைத்தலைவர்கள் ==
 
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின்]] ஒரு அங்கமாகிய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் 1920-371920–37 இல் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. அம்முறையில் ஓரங்க (unicameral) சட்டமன்றம் ''[[மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்]]'' என்றழைக்கப்பட்டது. அதன் தலைவர்கள் ''பிரசிடன்ட்'' என்று அழைக்கப்பட்டனர். 1937 இல் மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப் பட்டது. அம்முறையில் சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன – ''கவுன்சில்'' என்றழைக்கப் பட்ட மேலவையின் தலைவர் ''சேர்மன்'' எனவும், ''அசம்பிளி'' என்றழைக்கப் பட்ட கீழவையின் தலைவர் ''ஸ்பீக்கர்'' எனவும் வழங்கப்பட்டனர்.<ref>{{Citecite book| last =Johari | first =J. C | title = THE CONSTITUTION OF INDIA A Politico-Legal Study| publisher = Sterling Publishers Pvt. Ltd| location = | pages = 226| url = http://books.google.com/books?id=JDWjAzP0mHEC&pg=PA226| id= ISBN 81-207-2654-5, ISBN 978-81-207-2654-3}}</ref><ref name="rajaraman2">{{cite book | title=The Justice Party: a historical perspective, 1916-371916–37| last=Rajaraman| first=P. | coauthors=| year=1988| pages=212–220| publisher=Poompozhil Publishers|url=http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ}}</ref><ref>{{cite web|url=http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article391170.ece|title=Legislative Council to be revived: Karunanidhi|date=7 April 2010|work=The Hindu|accessdate=5 May 2010}}</ref><ref>{{cite book|last=Naidu|first=R. Janardhanam|coauthors=K. Ramalingam, V. Subbiah|title=Bharani's Madras handbook|url=http://books.google.com/books?lr=&client=firefox-a&cd=4&as_brr=0&id=oG8dAAAAMAAJ&dq=cherian+rama+rao+madras+legislative+council&q=rama+rao#search_anchor}}</ref><ref>{{cite web|url=http://www.worldstatesmen.org/India_BrProvinces.htm#Madras|title=List of Governors of Madras, Provinces of British India |work=Worldstatesman|accessdate=5 May 2010}}</ref>
 
=== இரட்டை ஆட்சிமுறையில் அவைத் தலைவர்கள் ===
 
(பிரசிடென்ட், மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்)
வரிசை 26:
| 5||பி ராமசந்திர ரெட்டி||1930||1937||நீதிக்கட்சி
|-
|
|}
 
=== மாநில சுயாட்சி முறையில் அவைத் தலைவர்கள் ===
 
==== மேலவை ====
 
[[Fileபடிமம்:1937 Madras Legislative Assembly.jpg|thumb|right|280px|1937 இல் சென்னை சட்டப்பேரவை]]
(சேர்மன், சென்னை மாகாண சட்டமன்ற மேலவை)
{| width="60%" cellpadding="2" cellspacing="0" border="1" style="border-collapse: collapse; border: 2px #DEE8F1 solid; font-size: x-big; font-family: verdana"
வரிசை 48:
|}
 
==== கீழவை ====
(ஸ்பீக்கர், சென்னை மாகாண சட்டமன்ற கீழவை)
{| width="75%" cellpadding="2" cellspacing="0" border="1" style="border-collapse: collapse; border: 2px #DEE8F1 solid; font-size: x-big; font-family: verdana"
வரிசை 59:
| 1||புலூசு சம்பாமூர்த்தி||1937||1942||[[இந்திய தேசிய காங்கிரசு]] (காங்கிரசு)
|-
| ||தேர்தல் நடைபெற வில்லை||1942||1946||
|-
| 2||ஜெ. சிவஷண்முகம் பிள்ளை||1946||1952||காங்கிரசு
|}
 
== இந்தியக் குடியரசில் அவைத் தலைவர்கள் ==
1950 ஜனவரி 26, ஆம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. புதிய அரசியல் சட்ட அமைப்பின் படி, மாநில சட்டமன்றங்கள் ஈரங்க (bicameral) அவைகளாக இருந்தன. மேலவை Legislative Council என்றும், கீழவை Legislative Assembly என்றும் வழங்கப் பட்டன. மேலவையின் தலைவர் சேர்மன் என்றும், கீழவையின் தலைவர் ஸ்பீக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். 1969 ஆம் ஆண்டு சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்ற அவைகளும், தமிழ் நாடு சட்டமன்ற கீழவை/மேலவை என்று வழங்கப்பட்டன. மேலவை 1986 இல் நீக்கப்பட்டது.<ref name=worldstatesmen>[http://www.worldstatesmen.org/India_states.html#Tamil%20Nadu World Statesmen.org — Indian states since 1947]</ref><ref>[http://www.assembly.tn.gov.in/history/history.htm Government of Tamil Nadu &mdash; The State Legislature &mdash; Origin and Evolution]</ref><ref name="menon_party">{{cite news|title=dated September 28, 1955: Madras Assembly Speaker |url=http://www.hindu.com/2005/09/28/stories/2005092800270902.htm|work=[[தி இந்து]]|date=September 28, 2005}}</ref><ref name="krishnarao_party">{{cite news|title=dated May 1, 1957 : New Speaker of Madras |url=http://www.hindu.com/2007/05/01/stories/2007050100021200.htm|work=The Hindu|date=May 1, 2007}}</ref><ref name="chellapandian_party">{{cite web|title=Statistical report on General Election 1962 to the Legislative Assembly of Madras|url=http://eci.nic.in/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf|publisher=Election Commission of India}}</ref><ref name="aditanar_party">{{cite web|title=Statistical report on General Election 1967 to the Legislative Assembly of Madras|url=http://eci.nic.in/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Madras%201967.pdf|publisher=Election Commission of India}}</ref><ref>{{cite web|title=Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India|publisher=Government of India|url=http://legislativebodiesinindia.nic.in/STATISTICAL/tamilnadu.htm}}</ref><ref>{{cite web|title=Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India|url=http://www.assembly.tn.gov.in/archive/list/assemblies-overview.htm|publisher=Government of Tamil Nadu}}</ref>
 
=== மேலவை ===
 
[[Fileபடிமம்:Fort St. George, Chennai 2.jpg|thumb|right|பல பத்தாண்டுகளாக தமிழக சட்டப்பேரவை கூடிய [[புனித ஜார்ஜ் கோட்டை]]]]
 
(சேர்மன், சென்னை மாநிலம் / தமிழ் நாடு சட்டமன்ற மேலவை)
வரிசை 88:
|}
 
=== கீழவை ===
(ஸ்பீக்கர், சென்னை மாநிலம் / தமிழ் நாடு சட்டமன்ற மேலவை)
 
வரிசை 113:
| 7||[[கே. ஏ. மதியழகன்]]||24 மார்ச் 1971||02 டிசம்பர் 1972||திமுக||[[பெ. சீனிவாசன்]]
|-
| 8||[[பெ. சீனிவாசன்]] (தற்காலிகத் தலைவர்) ||02 டிசம்பர் 1972||03 ஆகஸ்ட் 1973||திமுக||
|-
| 9||புலவர் கே. கோவிந்தன்||03 ஆகஸ்ட் 1973||03 ஜூலை 1977||திமுக||என். கணபதி
வரிசை 133:
| 17||இரா. ஆவுடையப்பன்||19 மே 2006||15 மே 2011 ||திமுக||வி. பி. துரைசாமி
|-
| 18||[[டி. ஜெயக்குமார்]]||27 மே 2011|| 29 செப்டம்பர் 2012 ||அதிமுக||பி. தனபால்
|-
| 19||பி. தனபால்||10 அக்டோபர் 2012|| ||அதிமுக|| பொள்ளாச்சி வி. ஜெயராமன்
வரிசை 139:
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== மேலும் படிக்க ==
*{{Citecite book| last =Kaliyaperumal| first =M| title =[http://dspace.vidyanidhi.org.in:8080/dspace/bitstream/2009/4880/5/MAU-1992-055-4.pdf The office of the speaker in Tamilnadu : A study]| publisher =[[சென்னை பல்கலைக்கழகம்]]| date = 1992| location = | pages =| url =|id=}}
 
[[பகுப்பு: தமிழக அரசியல்]]