அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==கீழைக்கங்கரும் பழைய கலிங்கமும்==
{{Unreferenced section}}
பழைய கலிங்க நாடு ஒடிய நாட்டை தவிர்த்த ஒரிசாவையும், வேங்கி தவிர்த்த வடகிழக்கு ஆந்திரத்தையும் சேர்ந்திருந்தது. குலோத்துங்கன் மற்றும் அவன் மச்சினன் மாப்பிள்ளை முறையான அனந்தவர்மன் சோடகங்கன் இருவருக்கும் இடையே [[கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு (1110) | இரண்டாம் கலிங்கத்து போர்]] நடக்கும் 1112 ஆம் வருடம் வரை கலிங்கத்தின் தலைநகராக முக்கலிங்கம் (இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம்) வம்சாதரா நதி கரையில் இருந்தது.
 
பழைய கலிங்க நாடு ஒடிய நாட்டை தவிர்த்த ஒரிசாவையும், வேங்கி தவிர்த்த வடகிழக்கு ஆந்திரத்தையும் சேர்ந்திருந்தது. குலோத்துங்கன் மற்றும் அவன் மச்சினன் மாப்பிள்ளை முறையான அனந்தவர்மன் சோடகங்கன் இருவருக்கும் இடையே [[கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு (1110) | இரண்டாம் கலிங்கத்து போர்]] நடக்கும் 1112 ஆம் வருடம் வரை கலிங்கத்தின் தலைநகராக [[Mukhalingam | முக்கலிங்கம்]]<ref> Mukhalingam, Srikakulam district, AP, https://en.wikipedia.org/wiki/Mukhalingam</ref> (இன்றைய [[ஸ்ரீகாகுளம்]] மாவட்டம், [[Vizianagaram district | விழியநகரம்]] <ref>https://en.wikipedia.org/wiki/Vizianagaram_district</ref>அருகில்) வம்சாதரா நதி கரையில் இருந்தது. <ref> Social and Cultural Life in Medieval Andhra, By M. Krishna Kumari, http://books.google.co.in/books?id=B5SaAGpGNbAC&pg=PA148&lpg=PA148&dq=Mukhalingam+capital&source=bl&ots=8Ko-b9KiRu&sig=4w1fkIzrtMOzQTyErjZ-FWKTRA0&hl=en&sa=X&ei=6bxCVLCAL4_HgwS4ioCABg&redir_esc=y#v=onepage&q=Mukhalingam%20%20shifted%20cuttack%201135&f=false</ref>
போருக்கு பின்னால் அனந்தவர்மன் தலை நகரை ஒடிய தேசம்/ஒட்ட நாட்டில் உள்ள மகாநதி சூழ்ந்த கட்டாக் நகருக்கு மாற்றியதால் பிற்காலத்தில் அந்த மாநிலத்திற்கு ஒரிசா என்ற பெயர் வந்தது. அதனாலேயே அதுவரை கலிங்கம் கலிங்கர் என்று வழங்கி வந்த வழக்கு ஒட்டர் என மாறியது. ஆனாலும் ஒரிசா என்று வழங்கி வந்த பெயரை பழைய பெயரான ஒடிய தேசம்/ஒடிசா என்றே இன்று மாற்றப்பட்டுள்ளது.
 
போருக்கு பின்னால் அனந்தவர்மன் தலை நகரை ஒடிய தேசம்/ஒட்ட நாட்டில் உள்ள மகாநதி சூழ்ந்த [[கட்டாக்]] நகருக்கு மாற்றியதால் <ref> Anantavarman Chola Ganga, the most illustrious of the Ganga rulers shifted his capital to Cuttack in about A.D. 1135 after the conquest of Orissa - Social and Cultural Life in Medieval Andhra, By M. Krishna Kumari, http://books.google.co.in/books?id=B5SaAGpGNbAC&pg=PA148&lpg=PA148&dq=Mukhalingam+capital&source=bl&ots=8Ko-b9KiRu&sig=4w1fkIzrtMOzQTyErjZ-FWKTRA0&hl=en&sa=X&ei=6bxCVLCAL4_HgwS4ioCABg&redir_esc=y#v=onepage&q=Mukhalingam%20%20shifted%20cuttack%201135&f=false</ref>
பிற்காலத்தில் அந்த மாநிலத்திற்கு ஒரிசா என்ற பெயர் வந்தது. அதனாலேயே அதுவரை கலிங்கம் கலிங்கர் என்று வழங்கி வந்த வழக்கு ஒட்டியர் <ref> University of Madras Lexicon - ஒட்டியன் - 1. A nativeof Orissa; ஒட்டரதேசத்தான் (பாரத. இராசசூய. 134) 2. King of Orissa; ஒட்டர நாட்டரசன். ஒட்டியன்போற் பெண். (தமிழ்நா. 223), http://agarathi.com/word/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D</ref> என மாறியது. ஆனாலும் ஒரிசா என்று வழங்கி வந்த பெயரை பழைய பெயரான ஒடிய தேசம்<ref> Oriental Historical Manuscripts in the Tamil Language, Volume 1 ,http://books.google.co.in/books?id=jVUIAAAAQAAJ&pg=PA9&lpg=PA9&dq=ottiya+desam&source=bl&ots=8gCMiVIGab&sig=5RucBBAUJPbPd6ob3zcZE0QxRCM&hl=en&sa=X&ei=osJCVKGuJdXaatj5Ag&redir_esc=y#v=onepage&q=ottiya&f=false</ref> / ஒடிசா என்றே இன்று மாற்றப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அனந்தவர்மன்_சோடகங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது