மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு = <!--10-->
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
வரிசை 37:
| பாடியவர்கள் =[[திருஞானசம்பந்தர்]],[[திருநாவுக்கரசர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
வரிசை 54:
'''[[மயிலாடுதுறை]] மயூரநாதசுவாமி கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]]. [[அப்பர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று
 
== இறைவன், இறைவி ==
இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் மயூரநாதர், இறைவி அபயாம்பிகை.
 
== மயிலாடுதுறை சப்தஸ்தானம் ==
மயிலாடுதுறையில், [[திருவாவடுதுறை ஆதீனம்|திருவாவடுதுறை ஆதீனத்திற்குச்]] சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.
;பங்கேற்கும் பிற கோயில்கள்:
*[[மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்|அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்]]
*கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்
வரிசை 67:
*[[சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் கோயில்]]
 
இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) இந்த மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது<ref> [http://www.dinamani.com/edition_trichy/article722353.ece மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா 17.4. ஏப்ரல் 2013, தினமணி]</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{சப்தஸ்தானம்}}
{{reflist}}
 
{{சப்தஸ்தானம்}}
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை_மயூரநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது