அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஆதாரங்களையும், மேற்கோள்களையும் விரைவில் பதிக்கிறேன்
வரிசை 6:
[[அனந்தவர்மன் சோடகங்கன்]], [[கீழைக் கங்கர்]] பரம்பரையை தோற்றுவித்தவர் என்பதனால், இவரது தந்தை [[ராஜராஜ கங்கேயன்]] என்கிற ராஜராஜதேவ கங்கன், நேரடியாக கங்கபாடியை ஆண்ட [[மேலைக் கங்கர்]] மரபினர் அல்ல. அப்படி கொள்வது ஒரு மாபெரும் வரலாற்று பிழை. [[களப்பிரர்]] காலத்தில், சங்ககால சேரர் வலுக்குன்றியிருந்த வேளையில், சேரரின் இடத்தை நிரப்பிய [[மேலைக் கங்கர்| மேலை கங்கர்களின்]] கிளையினரான அதிராஜ இந்திரன் எனும் [[இந்திரவர்மன்]]<ref>Lord Jagannath By Suryanarayan Das, Page 182, http://books.google.co.in/books?id=gFn8wSDfSxEC&pg=PA182&dq=indravarman+adhiraja+jirjingi&hl=en&sa=X&ei=0-ZCVOq9LYzygwTjo4GQDA&ved=0CB0Q6AEwAA#v=onepage&q=indravarman%20adhiraja%20jirjingi&f=false</ref> என்பவர், 5ஆம் நூற்றாண்டின் இறுதியான 498இல் கலிங்கத்தை ஆண்டுவந்த சோம / சந்திர வம்சத்தை சேர்ந்த பாண்டு / கேசரி மன்னர்களின்<ref>He made Kalinga independent by defeating the Somavamsis and declared himself Maharajadhiraja., http://www.orissadiary.com/orissa_profile/orissahistory.asp</ref><ref>Lord Jagannath By Suryanarayan Das, Page 179, http://books.google.co.in/books?id=gFn8wSDfSxEC&pg=PA179&dq=Trikalingadhipati+soma+keshari&hl=en&sa=X&ei=ZutCVPfsBsKWgwSfroLoAQ&ved=0CB8Q6AEwAA#v=onepage&q=Trikalingadhipati%20soma%20keshari&f=false</ref><ref>Orissa District Gazetteers: Koraput, Orissa Govt press, 1966, http://books.google.co.in/books?ei=Q-hCVNmlCdfAggSV6IKADg&id=ZytuAAAAMAAJ&dq=indravarman+somavamshi&focus=searchwithinvolume&q=somavamshi</ref>கீழ் குறிநில மன்னர்களாக இன்றைய [[ஸ்ரீகாகுளம்]] மாவட்டம், விழியநகரம் மாவட்டம் போன்ற கலிங்கத்துக்கு சேர்ந்த ஆந்திரத்தின் பகுதிகளை முக்கலிங்கத்தை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தனர். பின்னர் 1038ஆம் ஆண்டில் மேலை கங்கர் கிளையினரான கலிங்கத்தையாலும் குறுநில மன்னன் [[ஐந்தாம் வஜ்ரஹஸ்தன்]] சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களையே வீழ்த்தி, சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களின் பிரம்மமகேஷ்வரர், மகாராஜாதிராஜன் போன்ற பட்டங்களை சூடிக்கொள்வதுடன்<ref>Lord Jagannath By Suryanarayan Das, Page 179, http://books.google.co.in/books?id=gFn8wSDfSxEC&pg=PA179&dq=Trikalingadhipati+soma+keshari&hl=en&sa=X&ei=ZutCVPfsBsKWgwSfroLoAQ&ved=0CB8Q6AEwAA#v=onepage&q=Trikalingadhipati%20soma%20keshari&f=false</ref>, கலிங்க நாடு, ஒட்டிய நாடு என மூன்று நாடுகளாக சிதறியிருந்த கலிங்கதேசத்தை முழுதாக ஆள்வதால் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களுக்கே உரியதான திரிக்கலிங்காதிபதி<ref>Inscriptions of the Śarabhapurīyas, Pāṇḍuvaṁśins, and Somavaṁśins: Introduction
By Ajay Mitra Shastri, http://books.google.co.in/books?id=Idd9i5nP160C&pg=PA76&lpg=PA76&dq=Trikalingadhipati&source=bl&ots=M5XoMc2XoB&sig=3v1Njkmye0LQEtgB5V37CSgqkkI&hl=en&sa=X&ei=5elCVOPFB42PNqusgvgJ&ved=0CCkQ6AEwAg#v=onepage&q=gangeya&f=false</ref> என்ற பட்டத்தை பெருமையுடன் சூட்டிக்கொள்கிறார். இவர் கலிங்கத்தை முழுதாக கைவச்சப்படுத்தியிருந்தாலும், எதிரிகள் கலிங்கத்தை பலவாறு பிடிக்க முயன்றனர். அதனால் இவரின் மகன் [[ராஜராஜ கங்கேயன்]] என்கிற ராஜராஜதேவ கங்கன் [[இராசேந்திர சோழன்| முதலாம் ராஜேந்திர சோழனின்]] மகளான ராஜசுந்தரி என்கிற சோழ இளவரசியை மணந்து, [[ராஜராஜ கங்கேயன்]] இளம் வயதிலேயே இறந்து, அரச வாரிசான [[அனந்தவர்மன் சோடகங்கன்]] 5 வயதில் தன் விதவைத்தாயான சோழ இளவரசி அவளது தமையனான [[வீரராஜேந்திர சோழன்| வீரராஜேந்திர சோழனை]] தன் எதிரியான சாளுக்கியரை வீழ்த்தும்படி அழைப்புவிடுக்கும்வரை நீடித்தது. இதன்பின் [[வீரராஜேந்திர சோழன்| வீரராஜேந்திர சோழனின்]] மகனான அதிராஜராஜன் கொல்லப்பட, கீழை சாளுக்கிய விஜயாதித்தன் குலோத்துங்கனாக முடிசூட்டிக்கொண்டதும், கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, [[அனந்தவர்மன் சோடகங்கன்| அனந்தவர்மனை]] தன் முன்னோருக்காக பழிவாங்கினான். இதன் பின் [[அனந்தவர்மன் சோடகங்கன்| அனந்தவர்மன் சோழ கங்கன்]] தன் தலைநகரை 1135 இல் [[கட்டாக்| கலிங்கநகருக்கு]] (இன்றைய [[கட்டாக்]]) நகருக்கு மாற்றி, தாங்கள் [[மேலைக் கங்கர்| மேலைக்கங்கர்களாக]] என்று இருந்த அடையாளத்தை துறந்து புதியதொரு சாம்ராஜ்யம் படைத்தார். அதைத்தான் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் [[கீழைக் கங்கர்]] என்று வழங்குகின்றனர்.
 
==மேலைக் கங்கர் - கீழைக் கங்கர்: இதில் யார் யாரை தோற்றுவித்தார்கள் - குழப்பங்களும் தெளிவுகளும்==
 
மேலைக் கங்கர்களுக்கும், கீழைக் கங்கர்களுக்கும் இருக்கும் தொடர்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், சில ஆய்வாளர்கள், கலிங்கத்தை ஆண்ட கங்கர்களே இன்றைய கங்கபாடியின் கோலார் மாவட்டத்தின் குவலாளபுரத்தில் மேற்கு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தனர் என்று கருதுகிறார்கள். இதற்கு காரணம் விழியநகரத்தில் கீழைக் கங்கர்களின் கல்வெட்டு ஒன்று காங்கேயன் என்ற தலைவரின் கால்வழியில் வந்த 18 தலைமுறையினரை (சிதம்பரன் உட்பட) குறிக்கின்றது. இதில் 17ஆவது தலைக்கட்டான கோலாஹலம் என்பவன் பெரிய கங்கபாடி விசையத்தில் கோலாஹலன் என்ற நகரை எழுப்பினான் என்றும், இந்த கோலாஹலனுக்குப்பின் 80 தலைக்கட்டுகள் அந்த கொலாஹல நகரில் அரசாண்டது என்று தெரிவிக்கின்றது. அப்படி 80ஆவது தலைமுறையினன் வீரசிம்மன் ஆவான்.
 
ஆனால் அதே கல்வெட்டிலேயே இந்த காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் சித்தப்பனுக்கு கொடுத்துவிட்டு, தன் 4 இளைய சகோதரர்களுடன் கலிங்கத்துக்கு சென்று புதிதாக ஒரு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தான் என்று அதே கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
 
ஆக, காங்கேயனின் பரம்பரையில் இருந்து வந்த கோலாஹலன் கங்கபாடியில் கோலார், கொள்ளேகாலம் பகுதிகளில் அப்பொழுது ஆதிக்கத்தில் இருந்த பாண அரசர்களை எதிர்த்து, ஒடுக்கி, கங்கபாடி ராஜ்ஜியம் அமைத்தது, தெளிவாகிறது. அதன் பின்னரே 81 தலைமுறை / ஆட்சியாளர்கள் கழித்து, கீழைக்கங்கர் சாம்ராஜ்யம் பிரிந்து செல்கிறது. கங்கபாடியில் கங்கர் புகும் முன் அவர்கள் எங்கிருந்தனர் என்றும் கொலாஹளனின் பிறப்புக்கு முன்னர் காங்கேயன் பரம்பரை 18 தலைமுறைகள் எங்கு அரசாண்டனர் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறி இல்லை எனினும், வரலாற்று ஆய்வாளர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால், காங்கேயனின் பரம்பரை தோன்றியது, இன்றைய கொங்குநாட்டின் காங்கேயத்தில் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர்.
 
== கீழைக்கங்கரும் பழைய கலிங்கமும் ==
"https://ta.wikipedia.org/wiki/அனந்தவர்மன்_சோடகங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது