அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
Mysore at the time, over whom Simhanandi exerted his influence to gain their acceptance of the Ganga rule., Mysore: a gazetteer compiled for government, Volume 1, Benjamin Lewis Rice, https://archive.org/stream/mysoreagazettee01ricegoog/mysoreagazettee01ricegoog_djvu.txt , http://www.amazon.com/Mysore-Gazetteer-Compiled-Government-Volume/dp/1174563621 </ref>. இதற்கு காரணம் விழியநகரத்தில் கீழைக் கங்கர்களின் கல்வெட்டு ஒன்று காங்கேயன் என்ற தலைவரின் கால்வழியில் வந்த 18 தலைமுறையினரை (சிதம்பரன் உட்பட) குறிக்கின்றது. இதில் 17ஆவது தலைக்கட்டான கோலாஹலம் என்பவன் பெரிய கங்கபாடி விசையத்தில் கோலாஹலன் என்ற நகரை எழுப்பினான் என்றும், இந்த கோலாஹலனுக்குப்பின் 80 தலைக்கட்டுகள் அந்த கொலாஹல நகரில் அரசாண்டது என்று தெரிவிக்கின்றது. அப்படி 80ஆவது தலைமுறையினன் வீரசிம்மன் ஆவான்<ref>Kolahala, the last but one of these, it s.tys, "built the city named Kolahala iu the great Gangavadi vishaya." After 80 kings (not named) in suceession to Virochana (II) had enjoyed the city of Kolahala, Gazetteer of Mysore By B. L. Rice, http://books.google.co.in/books?id=p0wSoEIub1YC&pg=PA106&lpg=PA106&dq=Kamarnava+II&source=bl&ots=ve3ezzA5BX&sig=YNfGHy4mM8XLtgFVaqGutHTaDV4&hl=en&sa=X&ei=r7pCVImRFsXCggSrvoLQDw&redir_esc=y#v=onepage&q=Kamarnava%20II%20kolahala&f=false </ref>.
 
ஆனால் அதே கல்வெட்டிலேயே இந்த காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் சித்தப்பனுக்குதாய்மாமனுக்கு கொடுத்துவிட்டு <ref> Virasimha, தன்who 4had இளையfive சகோதரர்களுடன்sons கலிங்கத்துக்கு சென்றுKamarnava, புதிதாகDinarnava, ஒருGunarnava, கங்கர்Marasimha, பரம்பரையைand தோற்றுவித்தான்Vajrahasti. என்றுThe அதேfirst கல்வெட்டுof குறிப்பிடுகின்றது.these, giving over his own territory to his paternal uncle
(not named), Epigraphia carnatica - Volume 9, B. Lewis Rice, Director of Archaeological Researches in Mysore, 1894, http://archive.org/stream/epigraphiacarnat09myso/epigraphiacarnat09myso_djvu.txt</ref>, தன் 4 இளைய சகோதரர்களுடன் மகேந்திரமலைக்கு சென்று கோகர்ண சுவாமியை வழிபட்டு, காலையின் திமிலையும், தன்னாட்சி அதிகாரம் பொருந்திய பேரரசை நிறுவ அதற்கான சின்னங்களையும் பெற்றுக்கொண்டு, கலிங்கத்துக்கு சென்று , பாலாதித்தனை வென்று, தனக்கு கீழ்ப்படிய செய்து, மூன்று கலிங்க நாடுகளையும் வீழ்த்தி, புதிதாக ஒரு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தான் என்றும், ஜந்தவுரம் என்ற ஊரை (இன்றைய முக்கலிங்கம்) தலைநகராக கொண்டு மூன்று கலிங்கநாடுகளையும் தன் நான்கு தம்பிகளுள் மூவரை மூன்று நாடுகளுக்கும் ஆளுநராகவும், எஞ்சிய ஒருவனான தனர்ணவனை தனக்குப்பின் பட்டத்துக்குரிய ராஜ வாரிசாகவும் தேர்ந்தெடுத்தான் என்றும், இந்த இருவருக்கும் பிறகு 15 தலைமுறை கழித்து பிறந்தவனே வாண அரசர்களின் கிளையான வைதும்பராயர்கள் குலத்து இளவரசி, விண்ணவன் மகாதேவியை மணந்த [[ஐந்தாம் வஜ்ரஹத்தன்]] என்றும் அதே கல்வெட்டு குறிப்பிடுகின்றது <ref> Virasimha, who had five sons, Kamarnava, Danarnava, Ciunarnava, Marasimha, and Vajrahasta. The first of these, giving the kingdom to his maternal uncle, set out with his brothers to conquer the earth, and coming to the Mahendra mountain, worshipped Gokarnasvami, and obtained the crest of a bull and the symbols of sovereignty. He and his brothers subdued Baladitya, who had grown sick of war, and took possession of the (three) Kalingas. Giving Ambavadi to the third brother, S6da or Seda to the fourth, and Kantaka to the fifth, Kamarnava, with his capital at Jantavura, ruled over the Kalingas, nominating his brother Danarnava as his successor. After these two, fifteen kings ruled, ending with Vajrahasta V, who married Vinaya-mahadevi of the Vaidumba family.., Epigraphia carnatica - Vol 9 - page 317, B. Lewis Rice, Director of Archaeological Researches in Mysore. - https://archive.org/stream/mysoreagazettee01ricegoog#page/n358/mode/2up </ref>.
 
 
ஆக, காங்கேயனின் பரம்பரையில் இருந்து வந்த கோலாஹலன் கங்கபாடியில் கோலார், கொள்ளேகாலம் பகுதிகளில் அப்பொழுது ஆதிக்கத்தில் இருந்த பாண அரசர்களை எதிர்த்து, ஒடுக்கி, கங்கபாடி ராஜ்ஜியம் அமைத்தது, தெளிவாகிறது. அதன் பின்னரே 81 தலைமுறை / ஆட்சியாளர்கள் கழித்து, கீழைக்கங்கர் சாம்ராஜ்யம் பிரிந்து செல்கிறது. கங்கபாடியில் கங்கர் புகும் முன் அவர்கள் எங்கிருந்தனர் என்றும் கொலாஹளனின் பிறப்புக்கு முன்னர் காங்கேயன் பரம்பரை 18 தலைமுறைகள் எங்கு அரசாண்டனர் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறி இல்லை எனினும், வரலாற்று ஆய்வாளர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால், காங்கேயனின் பரம்பரை தோன்றியது, இன்றைய கொங்குநாட்டின் காங்கேயத்தில் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/அனந்தவர்மன்_சோடகங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது