'''அலெக்சாண்டர் செர்கயெவிச் புஸ்கின்''' (Aleksandr Sergeyevich Pushkin) ([[ரஷ்ய மொழி]]: Алекса́ндр Серге́евич Пу́шкин') ([[ஜூன் 6]], 1799 - [[பெப்ரவரி 10]], [[1837]]) ரஷ்ய மொழியில் [[காதல் காவியங்கள்]] படைத்த ஒரு சிறந்த [[எழுத்தாளர்]].<ref>http://www.faculty.virginia.edu/dostoevsky/texts/devil_pushkinbio.html</ref>இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும் மிகப்பெரிய [[கவிஞர்|கவிஞராகவும்]] பலராலும் கருதப்படுகிறார். புஸ்கின் தனது [[கவிதை|கவிதைகளிலும்]] [[நாடகம்|நாடகங்களிலும்]] [[உரைநடை|உரைநடையைக்]] கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் [[ரஷ்ய இலக்கியம்|ரஷ்ய இலக்கியத்தில்]] ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாணியினையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்த வல்லனவாக இருந்தன.
==பின்பற்றுவோர்==
[[ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி]], [[விளாடிமிர் நாபகோவ்]], [[ஹென்றி ஜேம்ஸ்]]
==படத்தொகுப்பு==