"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,905 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றையாக்கம்
சி
சி (இற்றையாக்கம்)
கொரியாவுக்கு வான்வழியாகப் பயணம் சென்ற திருத்தந்தை பிரான்சிசின் விமானம் சீன நாட்டு வான் எல்லையில் பறந்த போது, வழக்கம்போல, திருத்தந்தை பிரான்சிசு சீன அரசுத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
 
ஆகத்து 18, திங்கள்: திருத்தந்தை பிரான்சிசு, பல மதங்களைச் சார்ந்த தலைவர்களைச் சந்தித்து உரையாற்றுகிறார்உரையாற்றினார். பின்னர், சியோல் உயர் மறைமாவட்டத்தின் பெருங்கோவிலில் திருப்பலி நிகழ்த்துகிறார்நிகழ்த்தினார். அமைதியையும், கொரியா நாடுகளுக்கிடையே நல்லுறவு இணக்கத்தையும் வலியுறுத்தி அத்திருப்பலி அமையும்அமைந்தது.
 
நண்பகலில் பிரியா விடை நிகழும்நிகழ்ந்தது. பின்னர் திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கான் நோக்கிப் பயணமாகிறார்பயணமானார்.<ref>[http://www.asianewsnytimes.itcom/news-en2014/Pope08/19/world/asia/pope-caps-visit-to-embracesouth-Korea'skorea-youthwith-andplea-martyrsfor-31392reconciliation.html?_r=0 திருத்தந்தை பிரான்சிசின் கொரியா பயணம்]</ref>
 
==நற்செய்தி அறிவிப்புப் பின்னணியில் குடும்பங்கள் என்பது பற்றிய ஆயர் மன்றம்==
2014, அக்டோபர் 5-19 நாள்களில் வத்திக்கானில் சிறப்பு ஆயர் மன்றம் நிகழ்ந்தது. இன்றைய உலகில் குடும்பங்கள் சந்திக்கின்ற பல சிக்கல்கள் பற்றி அந்த மன்றம் விவாதித்தது. திருத்தந்தை பிரான்சிசு ஒன்றுகூட்டிய அம்மன்றத்தில் ஆயர்கள் தவிர குடும்பங்கள் சிலவும் கலந்துகொண்டன. குடும்பங்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளுள் கீழ்வருவன அடையாளம் காணப்பட்டன:<br>
- திருமணம் ஆகாமலே கூடிவாழ்கின்ற தம்பதியர்<br>
- திருமணத்திற்குப் பின் விவாகரத்து பெற்று, மறுமணம் செய்துகொள்வோர் நிலை<br>
- ஓரினப் பால் தம்பதியர் நிலை<br>
 
கத்தோலிக்க திருச்சபை மேற்கூறிய பொருள்கள் பற்றி இறுக்கமான கொள்கை கொண்டுள்ளது. திருச்சபை முறைப்படி மட்டுமே கத்தோலிக்கர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் கொள்கை இருந்தாலும் பல கத்தோலிக்கர் திருமணம் ஆகாமலே கூடிவாழ்வதால், அவர்களைத் திருச்சபை எந்த மனநிலையோடு நடத்த வேண்டும் என்னும் பொருள் ஆயர் மன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதுபோலவே, ஓரினப் பால் தம்பதியரின் வாழ்க்கைமுறை குறையுள்ளது என்றாலும், அவர்கள் மட்டில் பரிவுகாட்டி, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலை வழங்கவேண்டியது திருச்சபையின் பணி என்று வலியுறுத்தப்பட்டது.
 
கத்தோலிக்க திருச்சபை கத்தோலிக்கருக்கு விவாகரத்தை அனுமதிப்பதில்லை. முறையான விதத்தில் திருமணம் செய்த பிறகு விவாகரத்து செய்துகொண்டோர் திருச்சபைக்கு வெளியே மறுமணம் செய்துகொண்டு வாழ்வதாக இருந்தால் அவர்களுக்கு நற்கருணை விருந்தில் இடம் அளிக்கப்படுவதில்லை. இது பற்றியும் ஆயர் மன்றம் விவாதித்தது. ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் இத்தகைய தம்பதியரை நற்கருணை விருந்திற்கு அனுமதிப்பது நல்லது என்னும் கருத்து ஆயர் மன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
 
மேற்கூறிய பொருள்கள் பற்றிய ஆய்வு தொடர்ந்து நிகழும் என்றும், 2015ஆம் ஆண்டு நிகழவிருக்கின்ற ஆயர் மன்றக் கூட்டத்தில் அந்த விவாதம் தொடரும் என்றும் அப்போது முடிவுகள் தெரியவரும் என்றும் திருத்தந்தை பிரான்சிசு கூறியுள்ளார்.<ref>[http://en.radiovaticana.va/news/2014/10/18/pope_francis_speech_at_the_conclusion_of_the_synod/1108944 ஆயர் மன்றம் (2014) - திருத்தந்தை பிரான்சிசு இறுதியுரை]</ref>
 
==திருத்தந்தை ஆறாம் பவுலுக்கு அருளாளர் பட்டம் வழங்குதல்==
 
2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு 1963-1978 ஆண்டுக்காலத்தில் திருத்தந்தையாகப் பணியாற்றி உயிர்நீத்த [[திருத்தந்தை ஆறாம் பவுல்]] என்பவருக்கு “அருளாளர் பட்டம்” வழங்கினார்.<ref>[http://www.nytimes.com/2014/10/20/world/europe/pope-francis-beatifies-pope-paul-vi.html ஆறாம் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது]</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1742844" இருந்து மீள்விக்கப்பட்டது