"குர்தி மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பெரும்பாலான குர்து மக்கள், தங்கள் மொழியைக் குறிக்க '''குர்தி''' என்னும் பெயரைப் பயன்படுத்துவது இல்லை. அவர்கள் பேசும் பல்வேறுபட்ட கிளை மொழிகளின் பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. ''குர்தி'' என்ற சொல் அவர்களுடைய இன அடையாளத்தைக் குறிக்கவும், வெளித் தொடர்புகளில் மொழியைக் குறிக்கவும் பயன்படுகிறது. இது, குர்தியின் [[கிளை மொழி]]களுக்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டுவதாகவும் அமைகின்றது.
 
==குறிப்புக்கள்==
 
<References/>
 
[[பகுப்பு:இந்திய-ஐரோப்பிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/174295" இருந்து மீள்விக்கப்பட்டது