லியோனிடு ஹுர்விக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம் - 2007 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு
 
No edit summary
வரிசை 6:
 
==வாழ்க்கை வரலாறு==
ஹூர்விக்ஸ் (Hurwicz) 1917ல் முதல் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் [[போலந்து|போலந்தில்]] [[யூதர்|யூதக்]] குடும்பத்தில் பிறந்தார். பிறந்தபின் [[ரஷ்யா]]வுக்குக் குடிபெயர்ந்து சென்று பின்னர் மீண்டும் போலந்தில் [[வார்சா]] நகரத்திற்குத் திரும்ப நேர்ந்தது. [[1938]]ல் வார்சா பல்கலைக்கழகத்தில் LL.M பட்டம் பெற்றார். [[1939]]ல் [[இலண்டன் பொருளியல் கல்லூரி]]யில் படித்து பின்னர் [[ஜெனிவா]] நகரத்திற்கு சென்றார். இரண்டாவது உலகப்போர் துவங்கிய பின்னர், அவர் [[போர்த்துகல்|போர்த்துகலுக்குச்]] சென்றார். பின்னர் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு]]ச் செல்ல நேந்தது. அங்கு [[ஜார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வர்டு பல்கலைகழகத்திலும்]] சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் படிப்பைத் தொடர்ந்தார். <ref name = Hughes>{{cite news|author=Hughes, Art|title=Leonid Hurwicz -- commanding intellect, humble soul, Nobel Prize winner|url=http://minnesota.publicradio.org/display/web/2007/10/15/nobelprofile/|publisher=Minnesota Public Radio|date=[[15 October]] [[2007]]|accessdate=2007-10-15}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லியோனிடு_ஹுர்விக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது