கஃப் விட்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:Gough Whitlam is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 11:
|successor =[[மால்கம் பிரேசர்]]
|birth_date ={{birth date and age|1916|7|11|df=y}}
|birth_place =[[கியூ, விக்டோரியா|கியூ]], [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]], [[ஆஸ்திரேலியாஆத்திரேலியா]]
| death_date = {{nowrap|{{death date and age|2014|10|21|1916|07|11|df=y}}}}
| death_place = எலிசபெத் குடா, [[சிட்னி]], ஆத்திரேலியா
|constituency =வெரிவா, ([[நியூ சவுத் வேல்ஸ்]])
|party=[[ஆஸ்திரேலியத் தொழிற் கட்சி]]
}}
'''எட்வேர்ட் கஃப் விட்லம்''' (''Edward Gough Whitlam'', பிறப்பு: [[ஜூலைசூலை 11]], [[1916]]) - அக்டோபர் 21, என்பவர்2014) [[ஆஸ்திரேலியா]]வின் முன்னாள் அரசியல்வாதியும், அதன் 21வது பிரதமரும் ஆவார். [[ஆஸ்திரேலியத் தொழிற் கட்சி]]யின் உறுப்பினரான இவர் [[1952]] ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நடுவண் நாடாளுமன்றத்துக்குத் [[நியூ சவுத் வேல்ஸ்]] மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [[1960]] ஆம் ஆண்டில் தொழிற் கட்சியின் உதவித் தலைவரான விட்லம், [[1967]] ஆம் ஆண்டில் அதன் தலைவரானார். அப்போது அவரது கட்சி எதிரணியில் இருந்தது.
 
[[1969]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சி தோல்வ்வியடைந்தது. எனினும் விட்லமின் தலைமையில் [[1972]] தேர்தலில் 23 ஆண்டுகளின் பின்னர் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. [[1974]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் [[1975]] ஆம் ஆண்டில் எழுந்த அரசியலமைப்புப் பிரச்சினையை அடுத்து ஆஸ்திரேலிய பொது-ஆளுநர் [[ஜோன் கேர்]] இவரை ஆட்சியில் இருந்து அகற்றினார். அரசு கொண்டுவந்த சட்டமூலம் ஒன்றை செனட் அவைக்கு வாக்கெடுப்புக்கு விடுவதற்கு எதிர்க்கட்சியாக இருந்த [[ஆஸ்திரேலிய லிபரல் கட்சி]] தடுத்ததை அடுத்து, ஆளுநர் விட்லமை ஆட்சியில் இருந்து அகற்றினார். [[1975]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியடைந்தது. ஆளுநர் ஒருவரினால் அவரது சிறப்பு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரேயொரு பிரதமர் இவரே ஆவார்.
வரி 25 ⟶ 27:
[[பகுப்பு:ஆஸ்திரேலியப் பிரதமர்கள்]]
[[பகுப்பு:1916 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/கஃப்_விட்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது