யானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
'''ஏனாம்''' (''Yanam'') [[இந்தியா]]வில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனி நகரம். தற்போது இது [[புதுச்சேரி|பாண்டிச்சேரி]] [[யூனியன் பிரதேசம்|யூனியன் பிரதேசத்தினைச்]] சேர்ந்தது. இதன் பரப்பளவு 20 சதுர கி.மீ ஆகும். இது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேச]] மாநில கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் [[கோதாவரி]] ஆற்றின் கிளையாகிய கௌதமி கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆறு வருவாய் கிராமங்கள் உள்ளன .
# மேட்டகுர்
# ஏனாம்
# கனகலபெட்டா
# பிரான்ஸ்திப்பா
# அடவிபோலம்
# இசுக்கிதிப்ப்பா
 
==புனித அன்னா கத்தோலிக்க கோவில்==
"https://ta.wikipedia.org/wiki/யானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது