டால்ட்டனின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இயற்பியல்
 
No edit summary
வரிசை 1:
[[File:Dalton's law of partial pressures.png|thumb|கடல் மட்டத்தில் வளியில் உள்ள வளிமங்களைப் பயன்படுத்தி டால்ட்டனின் விதி விளக்கப்பட்டுள்ளது.]]
'''டால்டனின் பகுதி அழுத்த விதி'''(Dalton' law of partial pressures ) என்பது 1801- ல் சாண் டால்டனால் வளிமக் கலவையின் அழுத்தம் பற்றி கூறிய ஓரு விதியாகும்.ஒரு கலத்தில் உள்ள ஒரு வளிமக் கலவையின் அழுத்தம்,கலவையிலுள்ள ஒவ்வொரு வளிமமும் கலத்திலுள்ளபோது பெற்றிருக்கும் தனித்தனி அழுத்ததின் கூட்டுத் தொகைக்கு சமமாகும்.
[[வேதியியல்|வேதியியலிலும்]], [[இயற்பியல்|இயற்பியலிலும்]] '''டால்ட்டனின் விதி''' (''Dalton's law'') அல்லது '''டால்டனின் பகுதி அழுத்த விதி''' (''Dalton's law of partial pressures'') என்பது ஒரு கலத்தில் உள்ள ஒரு வளிமக் கலவையின் [[அழுத்தம்]], கலவையிலுள்ள ஒவ்வொரு வளிமமும் கலத்திலுள்ளபோது பெற்றிருக்கும் தனித்தனி அழுத்தத்தின் கூட்டுத் தொகைக்கு சமமாகும்.<ref name="Silberberg">{{cite book|last1=Silberberg|first1=Martin S.|title=Chemistry : the molecular nature of matter and change|date=2009|publisher=McGraw-Hill|location=Boston|isbn=9780073048598|edition=5th ed.|page=206 |ref=1}}</ref> இப்பரிசோதனை விதி 1801 ஆம் ஆண்டில் [[ஜான் டால்ட்டன்]] என்பவரால் கூறப்பட்ட இவ்விதி [[உன்னத வளிமம்|இலட்சிய]] [[வாயு விதிகள்|வளிம விதிகளுடன்]] தொடர்புடையது.
 
ஒன்றுடன் ஒன்று [[வேதியியற் தாக்கம்|தாக்கமடையாத]] வளிமங்களைக் கொண்ட கலவை ஒன்றின் மொத்த அழுத்தம் பின்வருமாறு தரப்படும்:
எடுத்துக் காட்டிற்காக ஒரு கொள்கலனில் n எண்ணிக்கை கொண்ட வளிமங்கள் உள்ளபோது அவைகளின் மொத்த அழுத்தம் P என்று கொண்டால்,
வளிமங்கள் தனித்தனியாக அக்கொள்கலனில் உள்ளபோது அவைகளின் அழுத்தம் P1,p2,--pn என்றும் கொண்டால் டால்டன் விதிப்படி
P = P1+ p2+---+pn ஆகும்.
 
:<math>P_{\text{total}} = \sum_{i=1} ^ n {p_i}</math> &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; அல்லது &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<math>P_{\text{total}} = p_1 +p_2 + \cdots + p_n</math>
 
இங்கு <math>p_{1},\ p_{2},\dots,\ p_{n}</math> ஒவ்வொரு வளிமக் கூறினதும் பகுதி அழுத்தம் ஆகும்.<ref name="Silberberg" />
மேற்கோள் நூல்;உயிரி இயற்பியல்-1,தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
 
:<math>\ p_{i} =P_{\text{total}}y_i </math>
 
இங்கு <math>y_i</math> என்பது ''n'' கூறுகளைக் கொண்ட கலவையின் ''i''-வது கூறின் [[மோல் பின்னம்]] ஆகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==இவற்றையும் பார்க்க==
* [[என்றியின் விதி]]
* [[பாயிலின் விதி]]
* [[மோல்]]
* [[ஆவியமுக்கம்]]
 
[[பகுப்பு:வாயு விதிகள்]]
[[பகுப்பு:இயற்பியல் வேதியியல்]]
 
[[de:Partialdruck#Dalton-Gesetz]]
[[et:Daltoni seadus]]
"https://ta.wikipedia.org/wiki/டால்ட்டனின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது