"சுறா (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| name = சுறா
| image = Sura 2010.jpg
| alt =
| caption = சுறா
| director = எசு. பி. இராச்குமார்
| starring = {{ubl|[[விஜய் (நடிகர்)|விசய்]]|[[தமன்னா (நடிகை)|தமன்னா]]|தேவு கில்|[[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]]|[[ராதா ரவி|இராதா இரவி]]}}
| music = மணி சர்மா
| cinematography = எம். எசு. பிரபு<br />என். கே. ஏகாம்பரம்
| editing = இடான் மேக்சு
| studio = முருகன் சினி ஆர்ட்சு
| country = {{Film India}}
| language = [[தமிழ் மொழி|தமிழ்]]
| budget =
| gross =
}}
'''சுறா''' (''Sura'') என்பது [[2010]]ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்]] ஆகும்.<ref>[http://www.imdb.com/title/tt1650433/ சுறா (2010) {{ஆ}}]</ref> இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் [[விஜய் (நடிகர்)|விசயை]] முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.<ref>[http://123tamilcinema.com/20091220753.html சோட்டா மும்பை... சுறா... 'தல': ஒரு 'எஃப்ஐஆர்'!]</ref> சுறா [[விஜய் (நடிகர்)|விசயின்]] 50ஆவது திரைப்படமாகும். சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் [[சன் படங்கள்|சன் படங்களால்]] வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.<ref>[http://tamil.cinesouth.com/masala/hotnews/new/290110-1.shtml விஜய் நடிக்கும் 'சுறா' திரைப்படத்தை வாங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்.]</ref>. இத்திரைப்படம் [[இணையத் திரைப்படத் தரவுத்தளம்|இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின்]] பயனர் கருத்துக்கணிப்பின் படி கடைசி நூறு இடங்களுள் 36ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.<ref>[http://www.imdb.com/chart/bottom?tt1650433 இணையத் திரைப்படத் தரவுத்தள வரிசைப் பட்டியல்கள்: இணையத் திரைப்படத் தரவுத்தளம் கடைசி 100 {{ஆ}}]</ref> இந்தத் திரைப்படம் சோட்டா மும்பை என்ற மலையாளப் படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.<ref>[http://123tamilcinema.com/201001281137.html ஏப்ரலில் சுறா...!-சன் அறிவிப்பு]</ref>
 
== கதைக்கரு ==
{{கதைச்சுருக்கம்}}
சுறா திரைப்படத்தின் கதை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] கரையோரப் பகுதியில் உள்ள ஊரான யாழ் நகரில் இடம்பெறுகிறது. சுறாவும் ([[விஜய் (நடிகர்)|விசய்]]) அம்பர்லாவும் ([[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]]) யாழ் நகரிலேயே பிறந்து வளர்கின்றனர். வளர்ப்பு நாய் இறந்ததாக நினைத்துக் கொண்டு, கவலையில் தற்கொலை செய்ய முயலும் பூர்ணிமாவைக் ([[தமன்னா (நடிகை)|தமன்னா]]) காப்பாற்றுகிறார் சுறா.
சுறாவும் பூர்ணிமாவும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கதை நகர்ந்து கொண்டிருக்கும்போது, அமைச்சர் சமுத்திர இராசா (தேவு கில்) மீனவர்கள் வாழும் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார். ஆனால், அதனைத் தடுத்து நிறுத்துகிறார் சுறா. தனது பலத்தைப் பயன்படுத்திச் சுறாவை அழிக்க நினைக்கிறார் சமுத்திர இராசா. ஆனாலும் தன்னந்தனியாகவே சமுத்திர இராசாவையும் அவரது குழுவினரையும் எதிர்த்து வெற்றி கொள்கிறார் சுறா.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/review/11594.html சுறா-ஒரு பழக்கமான மீன் {{ஆ}}]</ref>
 
== நடிகர்கள் ==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 90%;"
|- bgcolor="#B0C4DE" align="center"
|[[ராதாரவி|இராதா இரவி]] || மாதா கோயில் அருட்தந்தை
|-
|இளவரசு ||
|-
|}<ref>[http://www.imdb.com/title/tt1650433/fullcredits#cast சுறா (2010) {{ஆ}}]</ref>
 
== பாடல்கள் ==
{{Infobox album
| Name = சுறா
| Recorded =
| Genres =
| Label =
| Producer =
| Reviews =
| Last album = ''மாஞ்சா வேலு''<br />([[2010]])
| This album = ''[[சுறா (திரைப்படம்)|சுறா]]''<br />([[2010]])
| Next album = ''கொதிமுக்க''<br />([[2010]])
}}
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; "
|}<ref>[http://www.raaga.com/channels/tamil/album/T0002449.html சுறா (2010) {{ஆ}}]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1743544" இருந்து மீள்விக்கப்பட்டது