பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Small correction |
சி Replacing raster with SVG (File:British East India Company flag.png → File:British East India Company flag.svg) |
||
வரிசை 1:
'''பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்''' ஒரு [[கூட்டுப் பங்குக் நிறுவனம்]] ஆகும். [[1600]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 31]] ஆம் திகதி, [[இந்தியா]]வில் [[பிரித்தானியா]]வுக்கு வணிக முறையிலான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|முதலாம் எலிசபெத் மகாராணி]]யால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப் பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் [[தனியுரிமை]]யை (monopoly) இந்நிறுவனத்துக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட இது, ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், [[இலங்கை]] முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. 1858 ஆம் ஆண்டில் இது ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை [[ஐக்கிய இராச்சியம்]] நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.
[[படிமம்:British East India Company flag.
[[படிமம்:Flag of the British East India Company (1707).svg|200px|right|thumb|1707 இல் பெரிய பிரித்தானியா உருவாக்கப் பட்ட பின்னர் நிறுவனக் கொடி, [[கண்டன் கொடி]]யில் (canton flag), [[யூனியன் ஜாக் கொடி|யூனியன் ஜாக் கொடியைத்]] தாங்கியதாக அமைந்தது.]]
[[படிமம்:Flag of the British East India Company (1801).svg|200px|right|thumb|1801 க்குப் பின்னர் நிறுவனக் கொடி [[பெரிய பிரித்தானியா]]வும், [[அயர்லாந்து]]ம் சேர்ந்து உருவான [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] கொடியைத் தாங்கியிருந்தது.]]
|