செல்மா லோவிசா லேகர்லாவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
வரிசை 1:
{{Infobox writer
| name = செல்மா லோவிசா லேகர்லாவ்
| image = Selma Lagerlöf.jpg
| imagesize =
| caption = செல்மா லோவிசா லேகர்லாவ் 1909
| pseudonym =
| birth_date = {{birth date|1858|11|20|df=y}}
| birth_place = [[மார்பாக்]], [[வார்ம்லாண்ட்]], [[சுவீடன்]]
| death_date = {{death date and age|1940|3|16|1858|11|20|df=y}}
| death_place = [[மார்பாக்]], [[வார்ம்லாண்ட்]], [[சுவீடன்]]
| occupation = எழுத்தாளர்
| nationality = [[சுவீடன்]]
| awards =[[நோபல் பரிசு]]
}}
 
'''செல்மா லோவிசா லேகர்லாவ்''' (நவம்பர் 20, 1858 – மார்ச் 16, 1940) சுவிடனைச் சேர்ந்த ஆசிரியர். இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி. இவரின் சிறந்த படைப்பான நீலின் அற்புத சாகசங்கள் (''[[The Wonderful Adventures of Nils]]'') என்ற புத்தகம் குழந்தைகளுக்கிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
 
==பிறப்பு==
 
1858ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் நாள் [[சுவீடன்]] உள்ள [[வார்ம்லாண்ட்]] நகரில் எரிக் லூயிசே தம்பதிக்கு ஐந்தவது குழந்தையாக பிறந்தார்.
இவர் பிறக்கும் போதே இடுப்பில் காயத்துடன் பிறந்தார். பின் நோயால் பாதிக்கப்பட்டு தன் இரு கால்களையும் இழந்தார். சிறு வயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். 1884ல் அவர் தந்தை நோய்வாய்ப்பட்டு அவர்கள் வீடு விற்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பம் வறுமையில் வாழ்ந்தனார்.
 
==வாழ்கை==
 
செல்மா 1882 முதல் 1885 வரை ஸ்டாக்ஹோமிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்<ref name=ea>{{Cite Americana|wstitle=Lagerlof, Ottilia Lovisa Selma}}</ref> . பின், 1885ல் லாண்ட்ஸ்குரோனாவில் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்தர். அதிகக் கல்வியறிவு இல்லாத போதும் சிறுவயதில் அவர் படித்த கதைப் புத்தகங்கள் அவருக்கு கைகொடுத்தது. அப்பள்ளியில் சிறந்த கதை சொல்லும் ஆசிரியையாக திகழ்ந்தார்.
 
==இலக்கிய பயணம்==
 
அவர் தன் முதல் நாவலைப் பள்ளியில் பணியாற்றிய போது எழுத தொடங்கினர். அதனை வெளியிட [[பிரெட்ரிகா லிம்நெல்]] என்ற பதிப்பாளர் உதவினார்<ref name="glbtq">{{citation |last=Munck |first=Kerstin |title=Lagerlöf, Selma |periodical=[[glbtq.com]] |year=2002 |url=http://www.glbtq.com/literature/lagerlof_s.html}}</ref>. அதை தொடர்ந்து அவர் எழுதிய முதல் நாவலான 'கோஸ்டா பெர்லிங்க்ஸ் சாகா' இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பேசப்பட்டது. 1895ல் ஆசிரியைப் பணியை துறந்து எழுத்துப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இத்தாலி நாட்டுக்குச் சென்றவர் அங்கு கிறித்துவர்களுக்கும், சமுக அமைப்பாளர்களுக்கும் இடையே இருந்த பிராச்சனைகளை மையமாக கொண்டு 'கிருத்துவ எதிர்ப்பாளரின் அதிசியங்கள்' என்ற புத்தகத்தை எழுதினார்<ref>{{Cite EB1922|wstitle=Lagerlöf, Selma}}</ref>. 1897ல் [[பாலென்]] நகருக்குச் சென்ற [[வால்போர்க் ஒலேன்டர்]] என்பவரை சந்தித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த ஆசிரியை தன் உதவியாளராக வைத்துக் கொண்டார்.
 
==விருதுகள் மற்றும் நினைவு ==
 
 
* 904ம் ஆண்டு [சுவீடன்] இலக்கிய கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்றார்.
* 1907ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்.
* 1909ம் ஆண்டு இலக்கியத்திற்க்கான நோபல் பரிசு பெற்றார்<ref>{{cite news |url=http://www.svd.se/kulturnoje/understrecket/valdsam-debatt-i-akademien-nar-lagerlof-valdes_3569005.svd |title=Våldsam debatt i Akademien när Lagerlöf valdes |publisher=Svenska Dagbladet |date=25 September 2009 |language=swedish}}</ref>.
* சுவிடன் இலக்கிய கழகத்தில் உறுப்பினரானார்.
 
==இறப்பு==
1904ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் நாள் மரண மடைந்தர். அவர் வாழ்ந்த வார்ம்லாண்ட் இல்லம், இன்று அவருடைய நினைவிடமாக உள்ளது.
==வெளி இணைப்புகள்==
[[http://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/1909/lagerlof-bio.htm]]
 
 
==மேலும் பார்க்க==
* [[List of female Nobel laureates]]
 
[[பகுப்பு:புகழ்பெற்ற பெண்கள்]]
[[பகுப்பு:1858 பிறப்புகள்]]
[[பகுப்பு:1940 இறப்புகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செல்மா_லோவிசா_லேகர்லாவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது