மனோகர் லால் கட்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மனோகர் லால் கட்டார்''' 21..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 4:
 
==ஆர்.எஸ்.எஸ். இயக்கம்==
சிறு வயதிலேயே படிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த கட்டார், பள்ளியில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று கல்வியில் சிறந்து விளங்கினார். 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அமலானபோது, அவரது பார்வை அரசியல் பக்கம் திரும்பியது. அப்போது, 21 வயதாக இருந்த மனோகர் லால் கட்டார், 1977ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.[[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவாக் இயக்கத்தில்சங்கத்தில்]] சேர்ந்தார். 1980-இல் இயக்கத்தின் முழு நேரப் பிரசாரகராக 14 ஆண்டுகள் செயல்பட்டார்.
 
==அரசியல்==
1994 ஆண்டு பாஜகவில்பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியின் அரியானா மாநிலப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து, 1998ஆம் ஆண்டில், பிரதமர் [[நரேந்திர மோடிமோதி], ஹரியாணா மாநில பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக செயல்பட்டபோது, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை கட்டார் பெற்றார்.
 
அதன் பின்னர், 2002ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக செயல்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில், ஹரியாணா மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகவும் செயல்பட்டார். 2014-இல் [[அரியானா|அரியானா மாநில]] சட்டப்பேரவைத் தேர்தலில் [[கர்னால் தொகுதி]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, அரியானா மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.<ref>http://www.dinamani.com/india/2014/10/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/article2488595.ece</ref>.
2014 மக்களவைத் தேர்தலில், ஹரியாணா மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகவும் செயல்பட்டார்.
2014-இல் [[அரியானா|அரியானா மாநில]] சட்டப்பேரவைத் தேர்தலில் [[கர்னால் தொகுதி]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, அரியானா மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.<ref>http://www.dinamani.com/india/2014/10/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/article2488595.ece</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனோகர்_லால்_கட்டார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது