மனோகர் லால் கட்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
==அரசியல்==
1994 ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியின் அரியானா மாநிலப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து, 1998ஆம் ஆண்டில், [[நரேந்திர மோதி]], ஹரியாணா மாநில பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக செயல்பட்டபோது, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை கட்டார் பெற்றார்.
 
அதன் பின்னர், 2002ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக செயல்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில், ஹரியாணா மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகவும் செயல்பட்டார். 2014-இல் [[அரியானா|அரியானா மாநில]] சட்டப்பேரவைத் தேர்தலில் [[கர்னால் தொகுதி]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, அரியானா மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.<ref>http://www.dinamani.com/india/2014/10/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/article2488595.ece</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மனோகர்_லால்_கட்டார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது