மனோகர் லால் கட்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் பிறந்தது அரியானா மாநிலத்திலுள்ள, ரோத்தக் மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தனா கிராமம் ஆகும். 1954 ஆம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது குடும்பம், இந்திய தேசப் பிரிவினைக்குப் பிறகு, இன்றைய பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் இருந்து, அரியானாவுக்கு இடம் பெயர்ந்த குடும்பமாகும்<ref name="personal-web-profile"/>.
 
==ஆர்.எஸ்.எஸ். இயக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மனோகர்_லால்_கட்டார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது