தொல்லியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
== தொல்லியலின் வரலாறு ==
{{அறிவியல்}}
ஃபிளவியோ பியோன்டோ என்ற இத்தாலிய வரலாற்று அறிஞர் பண்டைய ரோமின் தொல்பொருட்களைக் கொண்டு ஒரு முறையான காலக்கணிப்பு முறையை உருவாக்கினார். அதனால் இவர் ''தொல்லியலைக் கண்டுபிடித்தவர்'' என்று போற்றப்படுகிறார். சிரியேக்கோ பிசிகோலி என்ற இத்தாலிய வணிகர் கிழக்கு மத்திய கடலில் உள்ள தொல்பொருள்களைக் கொண்டு ''கமான்டரியா'' என்ற ஆறு தொடர் புத்தகங்களை பதினான்காம் நூற்றாண்டில் எழுதினார். அதனால் இவர் ''தொல்லியலின் தந்தை'' என்று போற்றப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொல்லியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது