அசிட்டிக் நீரிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | verifiedrevid = 477238827 | Name = அசிட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 68:
| OtherCpds = [[Acetic acid]]<br/>[[Acetyl chloride]]
}}
| Section5 = {{Chembox Pharmacology
| Legal_status =
| Legal_AU = S6
}}
}}
 
வரி 79 ⟶ 75:
== அமைப்பும் பண்புகளும் ==
 
மற்ற நீரிலிகளைப் போலவே அசிட்டிக் நீரிலியும் தளத்தில்லா நெகிழ்வான மூலக்கூறு அமைப்பைக் கொண்டிருக்கிறது. நடுவிலுள்ள ஆக்சிசனின் பை பிணைப்பு, இரண்டு [[கார்பனைல்]] ஆக்சிசன் அணுக்களுக்கு இடையிலான இருமுணை விலக்கத்துடன் ஒப்பிடுகையில் மிக பலவீனமான ஒத்ததிர்வு நிலைப்படுத்தலை வெளிப்படுத்துகிறது. தளத்திற்கு உகந்த ஒவ்வொரு பிணைப்புச் சுழற்சிக்கும் இடையே உள்ள ஆற்றல் தடைகள் மிகவும் குறைவாக <ref>{{Citation | doi = 10.1021/jp993131z | title = Acetic Anhydride in the Gas Phase, Studied by Electron Diffraction and Infrared Spectroscopy, Supplemented with ab Initio Calculations of Geometries and Force Fields | year = 2000 | last1 = Wu | first1 = Guang | last2 = Van Alsenoy | first2 = C. | last3 = Geise | first3 = H. J. | last4 = Sluyts | first4 = E. | last5 = Van Der Veken | first5 = B. J. | last6 = Shishkov | first6 = I. F. | last7 = Khristenko | journal = The Journal of Physical Chemistry A | volume = 104 | issue = 7 | pages = 1576 | postscript = .}}</ref> உள்ளதாகவும் உறுதிப்படுகிறது.
 
மற்ற நீரிலிகளைப் போலவே அசிட்டிக் நீரிலியில் உள்ள கார்பனைல் கார்பன் ஒரு ஆற்றல்மிக்க மின்கவரியாக குழுவை விட்டுச் செல்கிறது. ஒவ்வொரு கார்பனைல் கார்பனும் எலக்டரானைத் திரும்பப்பெறும் நல்ல இழக்கும் தொகுதியாக காணப்படுகிறது. உட்புற ஒத்தமைவின்மை அசிட்டிக் நீரிலியின் மின்கவர் தன்மைக்கான ஆற்றலைப் பங்களிக்கிறது. இச்சமச் சீரற்ற அமைப்பு வடிவியலால் கார்பனைல் கார்பனில் ஒன்று மற்றதைவிட அதிக வினையாற்றல் கொண்டுள்ளது. இவ்வாறு நிகழ்வதால் மற்றொரு கார்பனைல் கார்பனின் நேர்மின் தன்மை ஒருங்கிணைக்கப்படுகிறது.
 
== தயாரிப்பு ==
 
== வேதிவினைகள்==
 
=== நீராற்பகுப்பு வினை===
 
== பயன்கள் ==
 
== முன் பாதுகாப்பு ==
 
== வெளிப்புற இணைப்புகள் ==
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_நீரிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது