அசிட்டிக் நீரிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 87:
 
== முன் பாதுகாப்பு ==
 
அசிட்டிக் நீரிலி நமைச்சலை உண்டாக்கக் கூடியதும் பற்றி எரியக்கூடிய திரவமுமாகும். அசிட்டிக் நீரிலியின் தீவிர எரிதலைக் கட்டுப்படுத்த <ref>{{cite web | title=Data Sheets | work=International Occupational Safety and Health Information Centre | url=http://www.inchem.org/documents/icsc/icsc/eics0209.htm | accessdate=2006-04-13}}</ref> [[தண்ணீர்]] அல்லது [[கார்பன் டை ஆக்சைடு]] முன்மொழியழப் படுகிறது. அசிட்டிக் நீரிலியின் ஆவி உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாகும்<ref>
{{cite web | title=NIOSH | work=Pocket Guide to Chemical Hazards | url=http://www.cdc.gov/niosh/npg/npgd0003.html | accessdate=2006-04-13| archiveurl= http://web.archive.org/web/20060422144317/http://www.cdc.gov/niosh/npg/npgd0003.html| archivedate= 22 April 2006 <!--DASHBot-->| deadurl= no}}</ref> .
 
இதனுடன் [[ஐதரசன் பெராக்சைடு]] கலக்கும்போது அதிக அளவிலான அசிட்டிக் நீரிலி வினைவிளை பொருட்களில் ஒன்றான கரிம பெராக்சைடு, [[பெரசிட்டிக் அமிலம்|பெர்அசிட்டிக் அமிலத்துடன்]] வினைபுரிந்து வெடிக்கும் தன்மை கொண்ட [[டைஅசிட்டைல் பெராக்சைடு]]<ref>{{cite journal | url = http://cen.acs.org/articles/89/i2/Chemical-Safety-Synthesis-Procedure.html| title = Chemical Safety: Synthesis Procedure | journal = [[Chemical & Engineering News]] | volume = 89 | issue = 2 | pages = 2 | date = 2011-01-10}}</ref> தோன்றுகிறது.
 
== வெளிப்புற இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_நீரிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது