அசிட்டிக் நீரிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 90:
 
== பயன்கள் ==
 
கரிம வேதியியலில் அசிட்டிக் நீரிலியின் அசிட்டைலேற்றும் பண்பு வணிகரீதியான முக்கியத்துவம் பெற்றுள்ளது. [[செல்லுலோசு|செல்லுலோசை]] [[செல்லுலோசு அசிட்டேட்]]டாக மாற்றுவது இதனுடைய மிகப்பெரிய பயனாகும். செல்லுலோஸ் அசிட்டேட் [[புகைப்படம்|புகைப்படத்]] தொழிலில் படசுருள்களில் பூசப்படும் பொருட்களில் அங்கம் வகிக்கிறது. இதுபோலவே [[ஆஸ்பிரின்]] எனப்படும் [[அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்]] தயாரிப்பிலும் பங்குபெறுகிறது. சாலிசிலிக் அமிலத்தை அசிட்டைலேற்றம் செய்தால் ஆஸ்பிரின் கிடைக்கிறது.. மேலும் இச்சேர்மம் மரப்பலகைகளை பாதுகாக்கும் செயலிலும் பயனாகிறது.
 
மாச்சத்து தொழிற்சாலைகளில் பொதுவான அசிடைலேற்றியாக உள்ள இது பொருள் மாற்றியமைத்த மாச்சத்துகள் (E1414,E1420,E1422) உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
 
தொகுப்பு முறையில் [[அபின்]] தயாரிக்க அசிட்டிக் நீரிலி பயன்படுவதால் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
 
 
== முன் பாதுகாப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_நீரிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது