விளாதிமிர் நபோக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 58:
 
இவர் இறந்தபோது ''உண்மையான லோரா'' ''(The Original of Laura)'' என்னும் புதினத்தை எழுதிக்கொண்டிருந்தார். மனைவி வேராவுக்கும், மகன் திமீத்ரிக்கும் நபோக்கோவின் இலக்கியச் சொத்துரிமை வழங்கப்பட்டிருந்தது. எழுதி முடிக்கப்படாத தனது கடைசிப் புதினத்தின் கையெழுத்துப் பிரதிகளை எரித்து விடுமாறு நபோக்கோவ் கூறியிருந்தும், அவரது கடைசி ஆக்கத்தை எரித்துவிட மனமில்லாமல் [[சுவிஸ் வங்கி]]யின் [[காப்பறை]]யில் அதனை வைத்துள்ளனர். இதன் சில பகுதிகள் நபோக்கோவ் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்களுக்குக் காட்டப்பட்டுள்ளன. நபோக்கோவின் இந்த இறுதிப் புதினம் வெளியிடப்படும் என திமீத்ரி 2008 ஏப்ரலில் அறிவித்தார்.
 
===பின்பற்றுவோர்===
[[மார்ட்டின் அமிஸ்]], [[மிச்சேல் சாபொன்]], [[டொன் டிலிலோ]], [[ஜெப்ரி இயுஜெனிடெஸ்]], [[ஜும்பா லாகிரி]], [[தாமஸ் பின்ச்சான்]], [[சல்மான் ருஷ்டி]], [[சேடி சிமித்]], [[ஜான் அப்டைக்]], [[ஜான் பான்வில்]], [[ஹாவியர் மாரியாஸ்]]
 
[[பகுப்பு:ரஷ்ய எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_நபோக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது