அசிட்டிக் நீரிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 89:
 
தண்ணீரில் அசிட்டிக் நீரிலி நிலைப்புத் தன்மையற்றது என்பதால் இம்மாற்ற வினை நீரற்ற சூழ்நிலையில் நடைபெறுகிறது. அதாவது [[லித்தியம் குளோரைடு]] முன்னிலையில் [[ரோடியம் குளோரைடு]] வினைவேக மாற்றியாக செயல்படுகிறது. மாறாக , [[மான்சாண்டோ முறை| மான்சாண்டோ அசிட்டிக் அமில]] செயல்முறையில், மெத்தில் அயோடைடின் கர்ர்பைனலேற்றம் இதே ரோடியம் குளோரைடு முன்னிலையில் பகுதியாக நீரியக் கரைசலில் நடைபெறுகிறது.
கீட்டினை ( எத்தினோன் ) 45 முதல் 55 பாகை வெப்ப நிலையில் (0.05–0.2 bar)அழுத்தத்தில் வினைப்படுத்தியும் மிகக் குறைவான அளவில் அசிட்டிக் நீரிலி தயாரிக்கப்படுகிறது.<ref name="Arpe">{{citation | last = Arpe | first = Hans-Jürgen | title = Industrielle organische Chemie: Bedeutende vor- und Zwischenprodukte | url = http://books.google.com/?id=36kHHvzx6M8C&pg=PA200&dq=wacker+verfahren+essigs%C3%A4ureanhydrid | edition = 6th | publisher = Wiley-VCH | location = Weinheim | pages = 200–1 | isbn = 3-527-31540-3 | date = 2007-01-11}}.</ref>
:H<sub>2</sub>C=C=O + CH<sub>3</sub>COOH → (CH<sub>3</sub>CO)<sub>2</sub>O (Δ''H'' = −63 kJ/mol)
அழுத்தத்தில் வினைப்படுத்தியும் மிகக் குறைவான அளவில் அசிட்டிக் நீரிலி தயாரிக்கப்படுகிறது.
 
சுமார் 700 முதல் 750 பாகை வெப்ப நிலையில் வினைவேக மாற்றியான [[டிரை எத்தில் பாசுபேட்டு]] முன்னிலையில் அல்லது சுமார் 600 முதல் 700 பாகை வெப்பநிலையில் வினைவேக மாற்றியான [[கார்பன்டை சல்பைடு]] முன்னிலையில் வெப்பச் சிதைவு மூலமாக கீட்டீன்<ref name="Arpe" />
:CH<sub>3</sub>COOH {{eqm}} H<sub>2</sub>C=C=O + H<sub>2</sub>O (Δ''H'' = +147 kJ/mol)
:CH<sub>3</sub>COCH<sub>3</sub> → H<sub>2</sub>C=C=O + CH<sub>4</sub> உற்பத்தி செய்யப்படுகிறது.
 
செல்லுலோசு அசிட்டேட்டின் உற்பத்தி அதிகரித்தபோது அசிட்டிக் நீரிலியின் தேவை அதிகரித்தது. அப்போதுதான் கீட்டீன் வழியாக அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் நீரிலி தயாரிக்கும் முறை 1922 ஆம் ஆண்டில் <ref>{{citation | title = Milestones in the history of WACKER | url = http://www.wacker.com/cms/en/wacker_group/wacker_facts/history/history.jsp | publisher = Wacker Chemie AG | accessdate = 2009-08-27}}.</ref> [[வாக்கெர் கெமி]] என்பவரால் உருவாக்கப்பட்டது,
 
இதன் குறைந்த விலை காரணமாக அசிட்டிக் நீரிலி ஆராய்ச்சிக் கூடங்களில் தயாரிப்பதற்குப் பதிலாக வாங்கப்பட்டது.
 
== வேதிவினைகள் ==
 
அசிட்டிக் நீரிலி அசிட்டைலேற்றத்திற்கான ஒரு பல்துறை கரணியாக திகழ்கிறது., கரிம வேதியியலில் CH3CO+ என்ற அடி மூலக்கூறினை<ref>{{citation | title = Acid Anhydrides | url = http://www.chemguide.co.uk/organicprops/anhydridemenu.html | work = Understanding Chemistry | accessdate = 2006-03-25}}.</ref> அறிமுகப்படுத்தும் ஆதாரமாக இது பார்க்கப்படுகிறது. [[ஆல்ககால்|ஆல்ககால்கள்]] மற்றும் [[அமீன்|அமீன்கள்]] உடனடியாக அசிட்டைலேற்றம் ஆகின்றன<ref>{{citation | first = Bassam Z. | last = Shakhashiri | title = Acetic Acid & Acetic Anhydride | url = http://scifun.chem.wisc.edu/CHEMWEEK/AceticAcid/AceticAcid.html | work = Science is Fun… | publisher = Department of Chemistry, University of Wisconsin | accessdate = 2006-03-25}}.</ref> . உதாரணமாக அசிட்டைல் நீரிலி [[எத்தனால்]] உடன் வினைபுரிந்து [[எத்தில் அசிட்டேட்அசிட்டேட்டு|எத்தில் அசிட்டேட்டைக்]]டைக் கொடுக்கிறது.
 
: (CH<sub>3</sub>CO)<sub>2</sub>O + CH<sub>3</sub>CH<sub>2</sub>OH → CH<sub>3</sub>CO<sub>2</sub>CH<sub>2</sub>CH<sub>3</sub> + CH<sub>3</sub>COOH
வரி 104 ⟶ 109:
 
அரோமேட்டிக் வளையங்கள் அசிட்டிக் நீரிலியால் அசிட்டைலேற்றம் பெறுகின்றன. பொதுவாக வினையை துரிதமாக்க அமில் வினையூக்கிகள் பயன்படுத்துவது வழக்கம். [[பென்சீன்| பென்சீனிலிருந்து]] [[அசிட்டோ பினோன்]]. மற்றும் [[பெர்ரோசீன்| பெர்ரோசீனிலிருந்து]] [[அசிட்டைல் பெர்ரோசீன்]] மாற்ற வினைகள் கீழே தரப்பட்டுள்ளன:<ref>{{citation | last = Taber | first = Douglass F. | title = Column chromatography: Preparation of Acetyl Ferrocene | url = http://valhalla.chem.udel.edu/ferroc.html | publisher = Department of Chemistry and Biochemistry, University of Delaware | accessdate = 2009-08-27}}.</ref>
: (C<sub>5</sub>H<sub>5</sub>)<sub>2</sub>Fe + (CH<sub>3</sub>CO)<sub>2</sub>O → (C<sub>5</sub>H<sub>5</sub>)Fe(C<sub>5</sub>H<sub>4</sub>COCH<sub>3</sub>) + CH<sub>3</sub>CO<sub>2</sub>H
 
வரி 112 ⟶ 117:
=== நீராற்பகுப்பு வினை ===
 
அசிட்டிக் நீரிலி அதனுடைய எடையில் தோராயமாக சுமார் 2.6 <ref>{{citation | title = Acetic Anhydride: Frequently Asked Questions | url = http://www.bp.com/liveassets/bp_internet/globalbp/STAGING/global_assets/downloads/pdfs/acetyls_aromatics_pta/AceticAnhydrideFAQ.pdf | publisher = British Petroleum | accessdate = 2006-05-03}}.</ref> சதவீதம் அளவுக்கு தண்ணீரில் கரைகிறது. அசிட்டிக் நீரிலியின் நீர்க்கரைசல் குறைவான நிலைப்புத்தன்மை கொண்டது. ஏனெனில், மற்ற நீரிலிகளைப் போன்றே இதுவும் நீராற்பகுப்புக்கு உட்பட்டு [[கார்பாக்சிலிக் அமிலம்|கார்பாக்சிலிக் அமிலமாகிறது.]] இந்நிகழ்வில் [[அசிட்டிக் அமிலம்]] உண்டாகிறது:<ref>{{citation | title = Acetic Anhydride: Material Safety Data Sheet (PDF) | url=http://www.celanese.com/msds/pdf/570-22027587.pdf | publisher = Celanese | accessdate=2006-05-03}}.</ref>.
 
: (CH<sub>3</sub>CO)<sub>2</sub>O + H<sub>2</sub>O → 2 CH<sub>3</sub>CO<sub>2</sub>H
வரி 118 ⟶ 123:
== பயன்கள் ==
 
கரிம வேதியியலில் அசிட்டிக் நீரிலியின் அசிட்டைலேற்றும் பண்பு வணிகரீதியான முக்கியத்துவம் பெற்றுள்ளது. [[செல்லுலோசு|செல்லுலோசை]] [[செல்லுலோசு அசிட்டேட்]]டாக மாற்றுவது இதனுடைய மிகப்பெரிய பயனாகும். செல்லுலோஸ் அசிட்டேட் [[புகைப்படம்|புகைப்படத்]] தொழிலில் படசுருள்களில் பூசப்படும் பொருட்களில் அங்கம் வகிக்கிறது. இதுபோலவே [[ஆஸ்பிரின்]] எனப்படும் [[அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்]]<ref name="SIDS">{{SIDS-ref|name=Acetic anhydride|id=108247|page=5}}.</ref> தயாரிப்பிலும் பங்குபெறுகிறது. சாலிசிலிக் அமிலத்தை <ref name="SIDS">{{SIDS-ref|name=Acetic anhydride|id=108247|page=5}}.</ref> அசிட்டைலேற்றம் செய்தால் ஆஸ்பிரின் கிடைக்கிறது. மேலும் இச்சேர்மம் மரப்பலகைகளை பாதுகாக்கும் செயலிலும் பயனாகிறது.
 
[[காபோவைதரேட்டு|மாச்சத்து]] தொழிற்சாலைகளில் பொதுவான அசிடைலேற்றியாக உள்ள இது பொருள் மாற்றியமைத்த மாச்சத்துகள் (E1414,E1420,E1422) உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_நீரிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது