திரிவேணி சங்கமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
==புனிதக்குளியல்==
கரையிலிருந்து படகில் பக்தர்களை அழைத்துச் செல்கின்றார்கள். கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து பக்தர்களை இறங்கி புனித நீராடும்படி கூறுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர் குறைவாக சில இடங்களில் உள்ளது. சில ப்டகுக்காரர்கள் படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை சங்கமிக்கும் இடம் எனப்படும இடத்தில் இறங்கச்சொல்லி புனித நீராட வைக்கிறார்கள். அவரவர் விருப்பத்திற்கேற்ப புனிதக்குளியலில் ஈடுபடுகிறார்கள். படகில்படகுகளில் ஏறிச்செல்லும்பக்தர்கள் அங்குஒவ்வொரு குளித்துவிட்டுகுழுவாக ஏறிச்சென்று சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றுவருகின்றனர். படகுகளில் பக்தர்கள் ஏறிச்செல்லும்போதும் பின்னர் புனித நீராடிவிட்டுத் திரும்பி வரும்போதும் காணும் காட்சிகள் மனதிற்கு ரம்மியமாக உள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/திரிவேணி_சங்கமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது