கோனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reverted to revision 1679386 by AntanO: Copyrights violation. (TW)
வரிசை 5:
| varna = [[சத்ரியர்]]
|religions = [[இந்து]]
|related = ஆயர், யாதவர்<ref>{{cite book |title= Temples of Kr̥ṣṇa in South India: history, art, and traditions in Tamilnāḍu |publisher= Abhinav publications |pages= 35 |url= http://books.google.com/books?id=F-_eR1isesMC&pg=PA7&dq=temples+of+sri+krishna+t+padmaja&hl=en&sa=X&ei=kpDvTunaEcatiAK99szsAw&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=ahirs&f=false}}</ref>
}}
'''கோனார்''' ([[ஆங்கிலம்]]: ''Konar'') என்போர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] யாதவர்களில் ஒர் உட்பிரிவு இனக்குழுவினர் ஆவர். கோனார் என்பது பட்டமே அது சாதியினைக்சாதியினை குறிக்காது .கோனார் என்னும் பட்டம் தென்தமிழக யாதவர்களைக்யாதவர்களை குறிக்கும் வட தமிழக யாதவர்கள் கோனார் என்ற பட்டதைப்பட்டதை பயன்படுத்துவது இல்லை.
 
புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச்செல்வத்தைப் பாதுகாக்க தம்முள் வலிமை மிக்க ஒருவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டனர்.அத்தலைவனே காலப் போக்கில் அரசனாகவும் ஆனான்.கோ கோன் என்னும் தமிழ்ச் சொற்கள் அரசனைக் குறிப்பவையாகும்.கோனார் என்னும் சொல் முல்லை நில மக்களான ஆயர்களை இன்றும் குறித்து வரும் சொல்லாக இருந்து வருதலை அறியலாம். கோ வாழ்ந்த இல்லம் கோவில் (கோ+இல்) எனப்பட்டது. இச்சொல்லே பின்பு மக்களுக்குத் தலைவனாகிய கடவுள் உரைவதகக் கருதப்பட்ட இடத்திற்கும் பெயராயிற்று.ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது என்பது வரலாறு அதற்கு ஆதாரமாய் மூத்த தமிழ் மன்னர்களான பாண்டிய மன்னர்கள் செங்கோல் வைத்து இருந்தனர்.
 
முல்லை நில மக்கள் ஆடு மாடுகளைப் பழக்க கற்றுக்கொண்டவுடன், மேய்ச்சல் நிலங்களில் தன் ஆநிரைகளை மேய்ப்பதற்கும் அக் கம்புகளையே பயன்படுத்தினான் !!! தான் வளர்த்த ஆநிரைகளை மேய்ப்பதற்கு மட்டுமன்றி,
அவைகளை மற்ற வல்லுறு மிருகங்களிடமிருந்தும் காக்கும் ஆயுதமாக,தன் கையில் இருந்த கம்பையே பயன்படுத்தினான்!!! மிருகங்களிடமிருந்து மட்டுமல்லாது,இவனை போன்ற மற்ற மனித குழுக்களிடமிருந்து தன் ஆநிரைகளையும், தன்னையும் காக்க வேண்டி, அந்த கம்பையே ஆயுதமாக பயன்படுத்தினான்!!! எதிரி குழுக்களும் கம்புகளை ஆயுதமாக பெற்றிருந்ததால், அவர்களுடன் மோதிய போதே, முதன் முதலில் கம்புச்சண்டை போட பழகினான்!!! ஆக முதன்முதலில் மனிதன் தனக்குள் நடத்திய போரில் அயுதமாக பயன்பட்டது, அவன் ஆநிரை வளர்க்க பயன்பட்ட கம்புகளே!!!
 
உலகின் முதல் போர் ஆயுதமாக கம்பும்,
உலகின் முதல் போர் முறையாக கம்புச்சண்டையும்,
முல்லை நிலத்தில் உருவான கதை இது தான்!!! முல்லை நிலக் குடிகளிடம் உருவான போர்க்கலையின் பிற்கால வளர்ச்சியே, இன்றைக்கு "சிலம்பம் " என்று அழைக்கப்படும், இவ்வுலகின் முதல் போர்க்கலை!!!
முல்லை நில நாடோடி குழுக்களில் இந்த சிலம்பம், மற்போர் உள்ளிட்ட போர்க்கலைகளில் சிறந்து விளங்கிய வீரன் ஒருவனே, " கோன் " என்ற தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டான்!!! கம்புக்கு தமிழில் "கோல் " என்ற பெயரும் உண்டு!!! இக் கோலை பயன்படுத்தியே முல்லை நில குடிகள் ஆநிரை வளர்த்ததால், அக் குடிகளுக்கே "கோனார் " கோன் குலம் கோகுலம் என்று பெயர் வந்தது!!!
கோலை கையில் தாங்கி தன் இனக்குழுவை கட்டிக்காத்த கோன் என்பவனே,உலகின் முதல் அரசன் !!!
 
கோன் எனும் அரசன் முதன் முதலில் அரசை உருவாக்கிச் செம்மையாக அரசாண்டதால், அவன் கையில் வைத்திருந்த கோலுக்கு " செங்கோல் " என்ற பெயர் வந்தது!!! உலகிலேயே தமிழர்கள் மட்டுமே முதன்முதலில் முல்லை நிலத்திலேயே தெளிவான அரச கட்டமைப்பை உருவாக்கியவர்கள் !!!
 
முல்லை நில கால கட்டத்திலேயே,குடிகளிடம் தச்சர், குயவர், கொல்லர் உள்ளிட்ட தொழில் பிரிவினைகள் துளிர்விட தொடங்கிவிட்டது!!!
தொழில் பிரிவுகளோடு பாணர், பறையர், கூத்தர் உள்ளிட்ட மொழி ஆளுமைகளும்,கணியர், பனிக்கர், பார்ப்பார் உள்ளிட்ட அறிவார்ந்த கூட்டமும், முல்லை நிலத்திலேயே உருவாகிவிட்டது!!!
 
அவ்வளவு ஏன்???
உலகிலேயே முதன்முதலில் தெப்பத்தை பயன்படுத்தி கடலில் மீன் பிடித்தது மட்டுமல்லாமல், முதன்முதலில் கடலை தாண்டி மற்ற நிலப்பகுதிக்கு சென்றவர்கள், கடம்பர், கறையர், கடையர் உள்ளிட்ட தமிழ் முல்லை நிலக்குடிகளே!!!
 
இப்படி கற்பனைக்கெட்டாத பெருவாழ்வு வாழ்ந்த தமிழ் முல்லை நிலக்குடிகள்,ஆநிரை வளர்ப்போடு இயற்கை சார்ந்த புஞ்ஞை விவசாயத்தையும் செய்துள்ளனர்!!! இன்றைக்குக் கவுண்டன், உடையார் போன்ற பெயரோடு வாழும் சமுகங்கள் எல்லாம்,ஆதிகால புஞ்சை விவசாயிகளின் எச்சங்களே!!! இப்படி ஆநிரை வளர்ப்போடு,புஞ்சை விவசாயமும் செய்து இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முல்லை நில குடிகள் ஆவர் முல்லை நில நல்லினத்து ஆயர்களின் உடன் பிறந்த குடிகளே சந்திர குல (மாயோன் குலம்) பாண்டியர்கள் என்று கலித்தொகை கூறுகிறது.முதலில் அரசை உருவாக்கி ஆண்ட முல்லை நில ஆயர்களே பண்டியர்கள் ஆவர். அவர்கள் ஆ துரத்திய கோலே செங்கோல் ஆனது ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் ஆயர்கள் என்பதனை விளக்குகிறார்.பாண்டியர்கள் ஆயர்கள் என்பதனை விளக்குகிறார்]
 
"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
 
வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
 
பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".
 
பாட்டு விளக்கம்:
 
பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்குக் காரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.
 
கோ- என்றால் மன்னன், பசு என்ற இரு பொருள் உண்டு. இந்த இரண்டு பொருளிலும் இவர் பயன்படுத்துகிறார்.
 
கோனார்களில் ஒரு பிரிவான தென்பகுதி ஆயர்கள் மன்னன் குலசேகரப் பாண்டியனை, அவர் மாண்ட இடத்தே கோவில் அமைத்து குல தெய்வமாக வணங்குகின்றனர் அதனோடு மற்ற மன்னர்களும் அங்கே வழிபடப்படுகின்றனர்.{{cn}}
 
அம்மக்களில் குலசேகரன், குலசேகர பாண்டியன், பாண்டியன் போன்ற பெயர்களும் இன்றளவும் காணப்படுகிறது.{{cn}} இவர்கள் கால்நடை மேய்த்தல் தொழிலைச் செய்பவர்களாக இருந்தனர்.
== இதையும் பார்க்கவும் ==
[[யாதவர்]]
 
== உசாத்துணை ==
{{Reflist}}
[[பகுப்பு:சாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது