அடிச்சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Saeyon (பேச்சு | பங்களிப்புகள்)
Saeyon (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
 
=== அடிச்சட்டம் வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை ===
=== 1.இடிதுக்கொள்ளுதல் ===
பாகங்களை ASEMBEL செய்யும்போது பக்கவாட்டில் உள்ள பாகங்களில், ஒன்றுடன் ஒன்றோ
அல்லது rivets, bolts, weld beadகளுடன் இடித்துக்கொள்ளாமல் அல்லது இவைகளுக்கு
இடையே குறுக்கீடு இல்லை என்பதை உறுதிபடுத்தவும்.
 
=== 2.ஆரம் தேர்ந்தெடுப்பது ===
இரண்டு பாகங்களை இணைக்கும்போது அதன் ஆரம் படத்தில் காட்டப்படுள்ளதுபோல்
அமையும்மாறு பார்த்துகொள்ளுதல் அவசியம்.
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
=== 3.பாகங்களை இணைக்கும்போது ===
இரண்டு பாகங்களை இணைக்கும்போது அவைகளுக்கிடையுளன இடைவெளி 0.25mm
(வடிவமைப்பை பொருது இடைவெளின் அளவு மாறலாம்) இருக்குமாறு வடிவமைக்க வேண்டும்.
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
4.பாகங்களை இணைக்கும்போது
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை இணைக்கும்போது அவைகளை எந்த வரிசையில்
இணைக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
5. Cross member இன் உயரம் கணகிடுதல்
Cross member மற்றும் side member இணையும் இடத்தில் Cross memberஇன் உயரம்
side member உயரத்தில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு இருந்தால் உறுதி
தன்மை அதிகரிக்கும் (வடிவமைப்பை பொருத்தது )
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
6.துல்லியம் பாதுகாப்பது
இரண்டு பாகங்களை மூடிய ஒரு பாகமாக இணைக்கும்போது, மிக துல்லியமாகவும்
எளிதாகவும் இணையும் படி வடிவமைக்க வேண்டும்(எ .கா--துளை இடுதல்,lance அமைதல்)
 
7. வலைவுப்பகுதில் ஆரம்
தகடின் வளைவுகளில் உட்பகுதியின் ஆரம் ≧ 2t (t= தகடின் தடிமன்) மேல் இருக்குமாறு
வடிவமைக்கவேண்டும்
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
8. bracketகள் வடிவமைப்பு (brkt கள் press இல் வடிவமைக்கும் போது)
அபிவிருத்தி வடிவத்தின் போது flange ஆனது மற்ற இடங்களில் குறுக்கிடு செய்யாதது போல்
இருக்கவேண்டும் flangeஇன் ஆரம் முடியும் இடத்திலிருந்து 3t ( t- தகட்டின் தடிமன் )நீளம்
இருந்தால் போதுமானது (நீளம் தேவையை பொருத்தது )
 
9. நீர் தேங்காமல்
S/MBR,C/MBRr,BRKT வடிவமைக்கும் பொது நீர் தேங்காதவாறு அமைதல் அவசியம்,
இதன் மூலம் துரு பிடித்தல் மற்றும் மண் சேருவதை தவிர்த்து உறுதித்தன்மையை
அதிகரிக்கலாம்.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18
"https://ta.wikipedia.org/wiki/அடிச்சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது