டி. செங்கல்வராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''டி. செங்கல்வராயன்''' (பிறப்பு 1908) விடுதலைப் போராட்ட வீரரும், வழக்கறிஞருமாவார்.வழக்கறிஞரும், குறிப்பிடத்தக்க மேடைப்பேச்சாளர்மேடைப்பேச்சாளருமாவார்.
 
==வாழ்க்கை==
[[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தின்]] [[திருப்பெரும்புதூர்|திருப்பெரும்புதூருக்கு]] அருகேயுள்ள [[தண்டலம்|தண்டலத்தில்]] பிறந்தவர். பெற்றோர் மாணிக்கவேலு முதலியார், மரகதம் அம்மாள். [[சென்னை கிறித்துவக் கல்லூரி|சென்னை கிருத்தவக் கல்லூரியில்]] பட்டப்படிப்பும், [[மும்பை|பம்பாயில்]] சட்டப்படிப்பும் மேற்கொண்டார். தன் 26 ஆவது வயதில் மணம் புரிந்தார். 27 வயதில் காங்கிரசில் சேர்ந்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தீரர் [[சத்தியமூர்த்தி]] இருந்தபோது, இவர் செயலாளராக இருந்தார். பின்னர் தலைவரானார். 1939-1940 இல் தனிதபர் சத்தியாகிரகம் நடைபெற்றபோது 4 மாதங்களாக சென்னையிலும், அலிப்பூரிலும் சிறையில் அடைக்கப்பட்டார். 1980 இல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். பேச்சுக்கலை, ரஷ்ய வெளியுறவுக் கொள்கை, இந்திய வெளியுறவுக் கொள்கை ஆகியவை குறித்து நூல்கள் எழுதியுள்ளார். [[மாநிலங்களவை]]யில் உறுப்பினராக இருந்தபோது பேசியவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
 
==வகித்த பதவிகள்==
*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர்.
*அகில இந்திய கங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.
*சென்னை நகர மேயர் (1952)
*மாநிலங்களவை உறுப்பினர் (1964-72)<ref>தினமணி தீபாவளி மலர், 1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்138</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/டி._செங்கல்வராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது