மலேசிய இந்திய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox political party v2
|name_english = மலேசிய இந்திய காங்கிரஸ்<br>马来西亚印度国会<br>Kongres India Se-Malaysia<br>MIC
|name_native =
|colorcode = பச்சை, நீலம், வெண்மை
வரிசை 27:
}}
 
'''மலேசிய இந்திய காங்கிரசு''' (''Malaysian Indian Congress'' அல்லது ’’Kongres India Se-Malaysia’’’’MIC’’) என்பது [[மலேசியா]]வில் இயங்கும் ஒர் அரசியல் கட்சி ஆகும். இது [[1946]] ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுருக்கமாக ம.இ.கா என்று அழைக்கப் படுகிறது. பெரும்பான்மையான மலேசியத் தமிழர்களைப் பிரதிநிதிப் படுத்தும் கட்சியாக விளங்குகின்றது.
 
[[கோலாலம்பூர்]], [[செந்தூல்]] செட்டியார் மண்டபத்தில் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் அகில மலாயா இந்தியர் மாநாடு நடைபெற்றது. அந்த அமைப்புக் கூட்ட மாநாட்டில் மலாயா, சிஙப்பூரைச் சேர்ந்த 561 பேர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் “மலாயா இந்தியர் காங்கிரஸ்” என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
வரிசை 168:
* மற்ற இயக்கங்களுடன் ஒத்துழைத்தல்; இணைந்து பணியாற்றுதல்
* மற்ற சமுதாயத்துடன் இணைந்து நின்று மலேசியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல்
 
==ஆய்வாளர்==
* [http://ksmuthukrishnan.blogspot.com மலாக்கா முத்துக்கிருஷ்ணன்]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_இந்திய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது