அடிச்சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{unreferenced}}
{{translate}}
=== அடிச்சட்டம் ===
 
மனித உடலில் எலும்புகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல மகிழுந்தில் அடிச்சட்டம் அவ்வளவு முக்கியமான ஒரு பகுதியாகும். நாம் இங்கு SUVமற்றும் LCVஅடிச்சட்டம் வடிவமைக்கும் போது பின்பற்றவேண்டிய சில அடிப்படை விடயங்களை பார்ப்போம்.
பொதுவாக SUV,LCVகளில் பயன்படுத்தப்படும் அடிச்சட்டமானது ஏணி வடிவத்தில் பரவலாக அமைத்திருப்பார்கள். இவை பெரும்பாலும் LOW CABON STEEL உலோகத்தால் உருவாக்கபடுகிறது,
இதன் தடிமன் 1.8mm இருந்து 5  mm வரை இருக்கும். இதன் எடையானது 200kg200 kg இருந்து 220kg220 kg வரை இருக்ககூடும், நீளம் 4.5 மீட்டர் மற்றும் அகலம் 1.2மீட்டர் வரையிலும் இருக்ககூடும்.
நீள வாக்கில் நீண்ட ஒரே வடிவத்தை உடைய இரண்டு பாகங்களை SIDE MEMBER என்றும், இவற்றை
குறுக்கு வாக்கில் இணைக்ககூடிய பாகத்தை CROSS MEMBERS என்றும் கூறுவர்.பெரும்பாலும் இவற்றை
இணைக்க வெல்டிங் முறையே பின்பற்றபடுகிறது. (RIVIT,BOLT விட வெல்டிங் வலிமையானது என்பதால்)
<gallery>
வரி 15 ⟶ 14:
</gallery>
 
அடிச்சட்டதின் Cross memberஆனது C வடிவிலும் Side memberஆனது இரண்டு C பாகங்களை இணைத்து வெல்டிங் செய்வதன் மூலம் செவ்வகமாக வடிவமகப்படுகிறது.அடிச்சட்டமானது ,இலகுவாக ASSEMBEL செய்யவும், முன்சக்கரம் பின்சக்கரதிற்கு இடையிலான நீள அளவை கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக 3 பகுதிகளாக பிரிக்கபடுகிறது .இதன் மூலம் நீள அளவுகளின் வித்தியாசத்தின் அடிப்டையில் 3 விதமான் அடிச்சட்டம் உருவாக்கபடுகிறது.
1,REGULER 2, CREW 3, EXTENDED
<gallery>
வரி 22 ⟶ 21:
</gallery>
 
=== அடிச்சட்டம் வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை ===
=== 1.இடிதுக்கொள்ளுதல் ===
பாகங்களை ASEMBEL செய்யும்போது பக்கவாட்டில் உள்ள பாகங்களில், ஒன்றுடன் ஒன்றோ
அல்லது rivets, bolts, weld beadகளுடன் இடித்துக்கொள்ளாமல் அல்லது இவைகளுக்கு
இடையே குறுக்கீடு இல்லை என்பதை உறுதிபடுத்தவும்.
 
=== 1.இடிதுக்கொள்ளுதல் ===
=== 2.ஆரம் தேர்ந்தெடுப்பது ===
பாகங்களை ASEMBEL செய்யும்போது பக்கவாட்டில் உள்ள பாகங்களில், ஒன்றுடன் ஒன்றோ அல்லது rivets, bolts, weld beadகளுடன் இடித்துக்கொள்ளாமல் அல்லது இவைகளுக்கு இடையே குறுக்கீடு இல்லை என்பதை உறுதிபடுத்தவும்.
 
இரண்டு பாகங்களை இணைக்கும்போது அதன் ஆரம் படத்தில் காட்டப்படுள்ளதுபோல்
=== 2.ஆரம் தேர்ந்தெடுப்பது ===
அமையும்மாறு பார்த்துகொள்ளுதல் அவசியம்.
 
இரண்டு பாகங்களை இணைக்கும்போது அதன் ஆரம் படத்தில் காட்டப்படுள்ளதுபோல் அமையும்மாறு பார்த்துகொள்ளுதல் அவசியம்.
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
 
=== 3.பாகங்களை இணைக்கும்போது ===
 
இரண்டு பாகங்களை இணைக்கும்போது அவைகளுக்கிடையுளன இடைவெளி 0.25mm (வடிவமைப்பை பொறுத்து இடைவெளின் அளவு மாறலாம்) இருக்குமாறு வடிவமைக்க வேண்டும்.
(வடிவமைப்பை பொருது இடைவெளின் அளவு மாறலாம்) இருக்குமாறு வடிவமைக்க வேண்டும்.
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
 
=== 4.பாகங்களை இணைக்கும்போது ===
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை இணைக்கும்போது அவைகளை எந்த வரிசையில் இணைக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
 
இணைக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
=== 5. Cross member இன் உயரம் கணகிடுதல் ===
Cross member மற்றும் side member இணையும் இடத்தில் Cross memberஇன் உயரம் side member உயரத்தில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு இருந்தால் உறுதித் தன்மை அதிகரிக்கும் (வடிவமைப்பை பொருத்தது )
=== 5. Cross member இன் உயரம் கணகிடுதல் ===
Cross member மற்றும் side member இணையும் இடத்தில் Cross memberஇன் உயரம்
side member உயரத்தில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு இருந்தால் உறுதி
தன்மை அதிகரிக்கும் (வடிவமைப்பை பொருத்தது )
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
=== 6.துல்லியம் பாதுகாப்பது ===
இரண்டு பாகங்களை மூடிய ஒரு பாகமாக இணைக்கும்போது, மிக துல்லியமாகவும் எளிதாகவும் இணையும் படி வடிவமைக்க வேண்டும்(எ .கா--துளை இடுதல்,lance அமைதல்)
எளிதாகவும் இணையும் படி வடிவமைக்க வேண்டும்(எ .கா--துளை இடுதல்,lance அமைதல்)
 
=== 7. வலைவுப்பகுதில் ஆரம் ===
தகடின் வளைவுகளில் உட்பகுதியின் ஆரம் ≧ 2t (t= தகடின் தடிமன்) மேல் இருக்குமாறு வடிவமைக்கவேண்டும்.
வடிவமைக்கவேண்டும்
<gallery>
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2
</gallery>
=== 8. bracketகள் வடிவமைப்பு (brkt கள் press இல் வடிவமைக்கும் போது) ===
அபிவிருத்தி வடிவத்தின் போது flange ஆனது மற்ற இடங்களில் குறுக்கிடு செய்யாதது போல் இருக்கவேண்டும் flangeஇன் ஆரம் முடியும் இடத்திலிருந்து 3t ( t- தகட்டின் தடிமன் )நீளம் இருந்தால் போதுமானது (நீளம் தேவையை பொறுத்தது)
 
இருக்கவேண்டும் flangeஇன் ஆரம் முடியும் இடத்திலிருந்து 3t ( t- தகட்டின் தடிமன் )நீளம்
=== 9. நீர் தேங்காமல் ===
இருந்தால் போதுமானது (நீளம் தேவையை பொருத்தது )
 
S/MBR,C/MBRr,BRKT வடிவமைக்கும் பொது நீர் தேங்காதவாறு அமைதல் அவசியம், இதன் மூலம் துரு பிடித்தல் மற்றும் மண் சேருவதை தவிர்த்து உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.
=== 9. நீர் தேங்காமல் ===
S/MBR,C/MBRr,BRKT வடிவமைக்கும் பொது நீர் தேங்காதவாறு அமைதல் அவசியம்,
இதன் மூலம் துரு பிடித்தல் மற்றும் மண் சேருவதை தவிர்த்து உறுதித்தன்மையை
அதிகரிக்கலாம்.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18
 
=== பகுப்பாய்வுக்கு ===
அடிச்சட்டம் முழுவதுமாக உருவக்கப்பட்டபிறகு பல்வேறு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது
 
1.#நிலைமத் திருப்புத்திறன்(MOMENT OF INERTIA)
2.#இயற்கை அதிர்வு(NATURAL VIBRATION)
3.#தகைவு(STRESS ANALYSIS)
4.#மாறாநிலை ஆய்வு(STATIC ANALYSIS)
5.#முறுக்குகின்ற பகுப்பாய்வு(TORSIONAL ANALYSIS)
6.#பக்கவாட்டு பகுப்பாய்வு(LATERAL ANALYSIS)
"https://ta.wikipedia.org/wiki/அடிச்சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது