"ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
{{Infobox Indian political party
|party_name = ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி <br /> {{lang-te|యువజన శ్రామిక రైతు కాంగ్రెస్ పార్టీ}} <br />YSR Congress Party
|colorcode = Blue
|logo = [[Fileபடிமம்:Ysr cp flag.jpg|200px]]
|chairman = [[ஜெகன் மோகன் ரெட்டி]] <br /> ஒய். எஸ். விஜயம்மா
|secretary =
|ppchairman =
|ppvice chairman =
|hpresident = ஒய். எஸ். விஜயலட்சுமி
|secretary =
|ppchairman =
|loksabha_leader = மேகபதி ராஜமோகன் ரெட்டி
|rajyasabha_leader =
|assembly_leader = [[ஜெகன் மோகன் ரெட்டி]]
|colours = {{Colorsample|#0000FF}} Blue
|foundation = {{Start date and years ago|df=yes|2011|3|12}}
|dissolution =
|headquarters = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], [[தெலுங்கானா]], [[இந்தியா]]
| publication =
|Farmers = ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உழவர் அணி
|students = ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாணவர் அணி
|peasants =
|ideology =
|international =
|colours = [[நீலம்]] {{Colorsample|Blue}}
|position =
|eci = | eci = State Party<ref>{{cite web|title=List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013|url=http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf|publisher=Election Commission of India|accessdate=9 May 2013|location=India|year=2013}}</ref>
|alliance =
|loksabha_seats = {{Infobox political party/seats|9|545|hex=#0000FF}}
|rajyasabha_seats = {{Infobox political party/seats|0|245|hex=#0000FF}}
|state_seats = {{Infobox political party/seats|67|175|hex=#0000FF}} (ஆந்திரப் பிரதேசம்)<br /> {{Infobox political party/seats|3|119|hex=#0000FF}} (தெலுங்காணா)
|symbol = [[Fileபடிமம்:Indian Election Symbol Ceiling Fan.svg|150px|சீலிங் ஃபேன்]]
|website = http://www.ysrcongress.com/en/
|country = இந்தியா
}}
 
'''ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி''', ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் '''யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி''' என்பதாகும். <ref>{{cite web|url=http://www.ysrcongress.com/en/article/Why_YSR_Congress_.html|accessdate=19 May 2014|title=Why YSR Congress?|year=2011}}</ref> இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான [[ராஜசேகர ரெட்டி]]யின் மகனான [[ஜெகன் மோகன் ரெட்டி]],2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார். <ref name="ysrcp">{{cite news| url=http://articles.timesofindia.indiatimes.com/2011-02-16/hyderabad/28551407_1_jagan-camp-ysr-Congress-ysr-Congress| work=The Times Of India | title='YSR Congress' is now Jagan's party - The Times of India}}</ref>ராஜசேகர ரெட்டியும், ஜெகன்மோகன் ரெட்டியும் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.<ref>[http://indiatoday.intoday.in/site/Story/130060/india/jaganmohan-reddy-may-buy-ysr-Congress-party-from-worker.html Rao, A. Srinivasa "Jaganmohan Reddy acquires YSR Congress Party from worker" '&#39;indiatoday.intoday.in'&#39; February 17, 2011]. Indiatoday.intoday.in (2011-02-17). Retrieved on 2011-10-20.</ref> காங்கிரசு கட்சியுடனான மோதல் போக்கினால், தனி கட்சியை துவக்கினர்.
 
இவர்கள் [[சாக்‌ஷி டி.வி]]யையும், [[சாக்‌ஷி]] நாளேட்டையும் நடத்துகின்றனர்.
 
== மேலும் பார்க்க ==
* [[இந்திய அரசியல் கட்சிகள்]]
 
== சான்றுகள் ==
{{reflist|30em}}
 
== இணைப்புகள் ==
* [http://www.ysrcongress.com/ கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம்]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1744618" இருந்து மீள்விக்கப்பட்டது