கங்கா ஆரத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பயனரால் கங்கா ஆர்த்தி, கங்கா ஆரத்தி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளத...
No edit summary
வரிசை 1:
[[Fileபடிமம்:Evening Ganga Aarti, at Dashashwamedh ghat, Varanasi.jpg|thumb|250px|கங்கா ஆரத்தி நடைபெறும் காட்சி]]
[[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தர பிரதேச]] மாநிலத்தில் அமைந்துள்ள காசி என அழைக்கப்படும் [[வாரணாசி]]யில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுக்கு]] ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. கங்கா ஆரத்தியை காண பக்தர்கள் கங்கைக்கரையில் கூடுகின்றனர்.
 
வரிசை 9:
 
== நிகழ்வு ==
[[Fileபடிமம்:Ghats in Varanasi 16.jpg|thumb|200px|சாம்பிராணி ஆரத்தி]]
முதலில் ஊதுவத்திகளைக் கொளுத்தி கங்கா ஆரத்தி நிகழ்வினை ஆரம்பிக்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து அந்த ஏழு பேரும் ஒரே மாதிரியாக சங்கு ஊதுகின்றனர். அடுத்தபடியாக சாம்பிராணியை ஆரத்தியாகக் காட்டுகிறார்கள். பெரிய தூவக்காலில் சாம்பிராணி இடப்பட்டுள்ளது. அதிக அளவிலுள்ள அந்த சாம்பிராணி வெளியே கொட்டிவிடாதபடி தூவக்காலின் வாயில் கம்பித் தகட்டினைப் பொருத்தியுள்ளனர். தலைக்கு மேலே (கிட்டத்தட்ட தலைகீழாக) தூவக்காலைத் தூக்கி அவர்கள் ஆர்த்தி காட்டும்போது புகை வெளியே வருவதைப் பார்க்க அழகாக உள்ளது. புகை அதிகமாகி நெருப்பு வெளிவர ஆரம்பித்தால் ஒருவர் வந்து அந்த தூவக்காலில் சிறிதளவு நீரைத் தெளித்து தீ ஜுவாலை வெளிவராமல் ஆக்கிவிடுகின்றார்.
 
வரிசை 19:
காசி விசுவநாதர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வருகின்ற பக்தர்கள் கங்கை ஆர்த்தியைக் காண கங்கைக் கரையில் கூடுகின்றனர். ஆரத்தியை முழுமையாகக் காண்பதற்காகப் பல பக்தர்கள் படகுகளில் குறிப்பிட்ட தொகை கொடுத்து அமர்ந்து பார்க்கின்றார்கள்.
 
==வெளி இணைப்புஇணைப்புக்கள்==
{{commons category|Ganga Aarti|கங்கா ஆரத்தி}}
* [http://www.varanasi.org.in/ganga-aarti வாரணாசியில் கங்கா ஆரத்தி]
"https://ta.wikipedia.org/wiki/கங்கா_ஆரத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது