மகேஷ் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம் + விக்கி குறியீடுகள் திருத்தம் Autoformatter வாயிலாக
வரிசை 1:
{{தகவல்சட்டம் நடிகர்
| name = மகேஷ் பாபு
| image = Mahesh_MyworkMahesh Mywork.jpg
| birthdate = {{birth date and age | 1975 | 8 | 9}}
| location = [[சென்னை]] [[தமிழ்நாடு]] [[இந்தியா]]
| occupation = திரைப்பட நடிகர்
| othernames = பிரின்ஸ், சூப்பர்ஸ்டார்
| yearsactive = 1999-தற்போது
| homepage =
| notable role = ''[[நந்து]] வில்'''''''நந்தகோபால்' <br />''[[தூக்குடு]] வில்'''''''அஜய் குமார்' <br />''[[போக்கிரி (திரைப்படம்)|போக்கிரியில்]]''''''' பண்டு / கிருஷ்ண மனோகர்'
| spouse = நம்ரதா ஷிரோத்கர்
| children = கௌதம்
}}
 
'''மகேஷ் பாபு''' ({{lang-te|మహేష్ ‌బాబు}}), (பிறப்பு - [[ஆகஸ்டு 9]], [[1975]], [[சென்னை]]), தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். அவரது ரசிகர்களால் '''ப்ரின்ஸ்''' என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ''ராஜகுமாருடு'' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
 
இவரது ''முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி'' ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. [[போக்கிரி (திரைப்படம்)]]
வரிசை 23:
{|[[படிமம்:{| border="2" cellpadding="4" cellspacing="0"]]
மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு சென்னையில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி.இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார்.இவர் தம் இளமை பருவத்தைத் தம் பாட்டி இல்லத்தில் கழித்தார்.சிறு
வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
 
வரிசை 29:
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
| '''ஆண்டு''' || '''திரைப்படம்''' || '''பாத்திரம்''' || '''பிற குறிப்புகள்'''
|-
|[[2012]] || ''[[பிஸ்னஸ் மேன்]]'' ||சூர்யா ||
|-
|[[2011]] || ''[[தூக்குடு]]'' ||அஜய் குமார் ||
|-
|[[2010]] || ''[[கலேஜா]]'' || அல்லுரி சீதாராம ராஜு ||
வரிசை 39:
|[[2007]] || ''[[அதித்தி]]'' || அதித்தி || சிறந்த நடிகருக்கான [[DLF வம்சி விருது]].
|-
|[[2006]] || ''[[சைனிக்குடு]]'' || சித்தார்த்தன் || [[நவம்பர் 22]], [[2006]] வெளியீடு
|-
|[[2006]] || ''[[போக்கிரி (தெலுங்குத் திரைப்படம்|போக்கிரி]]'' || பண்டு / கிருஷ்ண மனோகர் || சிறந்த நடிகருக்கான [[ப்லிம் பேர் விருது]].
|-
|[[2005]] || ''[[நந்து (திரைப்படம்)|நந்து]]'' || நந்த கோபால் / பார்த்த சாரதி || சிறந்த நடிகருக்கான [[நந்தி விருது]].
|-
|[[2004]] || ''[[அர்ஜூன்]]'' || அர்ஜூன் || சிறப்பு நந்தி நடுவர் குழு விருது.
|-
|[[2004]] || ''[[நானி]]'' || நானி ||
|-
|[[2003]] || ''[[நிஜம்]]'' || சீதாராம் || சிறந்த நடிகருக்கான [[நந்தி விருது]].
|-
|[[2003]] || ''[[ஒக்கடு]]'' || அஜய் || சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது.
|-
|[[2002]] || ''[[பாபி]]'' || பாபி ||
|-
|[[2002]] || ''[[தக்கரி தொங்கா]]'' || ராஜா || சிறப்பு நந்தி நடுவர் குழு விருது.
|-
|[[2001]] || ''[[முராரி]]'' || முராரி || சிறப்பு நந்தி நடுவர் குழு விருது.
வரிசை 61:
|[[2000]] || ''[[வம்சி]]'' || வம்சி ||
|-
|[[2000]] || ''[[யுவராஜூ]] || ஸ்ரீநிவாஸ் ||
|-
|[[1999]] || ''[[ராஜ குமாருடு]]'' || ராஜகுமார் || அறிமுக நடிகருக்கான நந்தி விருது.
வரிசை 70:
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.princemahesh.com/ அதிகாரப்பூர்வ இணையத்தளம்]
*{{imdbIMDb name|id=1121870|name=Mahesh Babu}}
 
{{Template group
"https://ta.wikipedia.org/wiki/மகேஷ்_பாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது