முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Replacing with commons image (File:Triangle.pngFile:Triangle with notations.svg)
வரிசை 67:
A, B, C என்பவற்றை [[உச்சி (வடிவவியல்)|உச்சிகளாகவும்]] α, β, γ என்பவற்றைக் கோணங்களாகவும் a, b, c ஆகியவற்றைப் பக்கங்களாகவும் கொண்ட முக்கோணத்தில், பக்கம் a கோணம் α வுக்கும், உச்சி A க்கும் எதிரேயுள்ளது. இதே போலவே ஏனைய பக்கங்களுமாகும். எனின்,
 
:[[படிமம்:Triangle with notations.svg|300px]]
 
α, β, γ கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோணங்களுக்குச் சமன் அல்லது 180 பாகை ஆகும். (α + β + γ = 180 பாகை).
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது