கன்னடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் + விக்கி குறியீடுகள் திருத்தம் Autoformatter வாயிலாக |

வரிசை 5:
|region = [[கர்நாடகா]], [[மகாராஷ்டிரா]], [[ஆந்திரப் பிரதேசம்]],[[கோவா]].
|speakers = 35 [[மில்லியன்]] (தாய்நிலத்தில்), 44 மில்லியன் (மொத்தம்)<ref name="encarta_lang_10million">''[http://encarta.msn.com/media_701500404/Languages_Spoken_by_More_Than_10_Million_People.html Languages Spoken by More Than 10 Million People]''. [[Encarta]].</ref><ref>''[http://www.vistawide.com/languages/top_30_languages.htm Top 30 languages of the world]''. Vistawide.</ref>
|rank = 27<ref name="encarta_lang_10million" />
|familycolor = திராவிடம்
|fam2 = [[தென் திராவிட மொழிகள்|தென் திராவிடம்]]
வரிசை 16:
[[படிமம்:Kannada tamil.png|thumb|right|230px|கன்னடம் பேசும் நிலப்பகுதி - கர்நாடகா மாநிலம்]]
'''கன்னடம்''' (ಕನ್ನಡ , க1ந்நட3, Kannada) [[தென்னிந்தியா]]வின் [[கர்நாடகா|கர்நாடக மாநில]]த்தைச் சேர்ந்த சுமார் 36 [[மில்லியன்]] மக்களால் பேசப்படும் ஒரு [[திராவிட மொழி]]யாகும்.<ref>[http://www.ethnologue.com/show_family.asp?subid=90422 Ethnologue]</ref> பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். [[இந்தியா
இம்மொழியின் எழுத்து வடிவம் அண்டை மாநிலத்தில் பேசப்படும் [[தெலுங்கு]] மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து உள்ளது.
வரிசை 25:
கன்னட மொழியானது மூல தென் திராவிட மொழியிலிருந்து பிரிந்ததாக எண்ணுகின்றனர். எப்பொழுது இப்பிரிவு நிகழ்ந்தது என்று கூறப் போதிய சான்றுகள் இல்லை. பேச்சு மொழியாக 2000 ஆண்டுகளேனும் இருந்திருக்க வேண்டும். பிராகிருத, சமசுகிருத மொழிகளின் தாக்கத்தை இம்மொழியில் காணலாம். மொழியின், அகரவரிசை [[நெடுங்கணக்கு|நெடுங்கணக்கில்]] வல்லின மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமசுகிருதம் போல நான்கு வேறுபாடுகள் உள்ளனவாக அமைத்துக்கொண்டனர். இவ்வமைப்பு எப்பொழுதிலிருந்து நிலவி வருகின்றதெனத் தெரியவில்லை.
[[கல்வெட்டு
[[செப்பேடுகள்|செப்பேடுகளில்]]:
வரிசை 50:
கன்னடத்தில் 13 உயிர் எழுத்துக்கள் உள்ளன. உயிரெழுத்துக்களை ஸ்வர என்று அழைக்கின்றனர். அவையாவன:
ಅ (அ),
ಆ (ஆ),
ಇ (இ),
ಈ (ஈ),
ಉ (உ),
ಊ (ஊ),
ಋ (ரு),
ಎ (எ),
ಏ (ஏ),
ಐ (ஐ),
ಒ (ஒ),
ಓ (ஓ),
ಔ (ஔ)
வரிசை 71:
=== மெய் எழுத்துக்கள் ===
கன்னட மொழியில் தமிழில் உள்ள க,ச,ட,த,ப ஆகிய ஐந்து வல்லின எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் நான்கு விதமாக வேறுபடுத்திக் காட்டுவர்.
{| class="wikitable"
! !! [[ஒலிப்பிலா]]
! ஒலிப்பிலா
[[வெடிப்பொலி]]
! [[ஒலிப்புடை]]
! ஒலிப்புடை
[[வெடிப்பொலி]]
! [[மூக்கொலி]]
வரிசை 84:
| ಗ (க3, ga)
| ಘ (க4gha)
| ಙ (ங, nga)

! [[இடைநா இடையண்ண ஒலிகள்|இடைநா
இடையண்ண ஒலிகள்]]
வரிசை 98:
| ಡ (ட3, dda)
| ಢ (ட4, ddha)
| ಣ (ண, nna)

! [[பல் உறழ் ஒலிகள்]]
வரிசை 105:
| ದ (த3, da)
| ಧ (த4, dha)
| ನ (ந, na)

! [[இதழ் ஒலிகள்]]
வரிசை 117:
மேலுள்ளனவன்றி, தமிழில் உள்ளது போன்ற இடையின மெய்யெழுத்துக்கள் வரிசையும் உண்டு. அவையாவன:
'''ಯ''' (ய, ya),
'''ರ''' (ர, ra),
'''ಲ''' (ல, la),
'''ವ''' (வ, va),
'''ಶ''' (ஷ, sha),
'''ಷ''' (ஷ2, shha),
'''ಸ''' (ஸ, sa),
'''ಹ''' (ஹ, ha),
'''ಳ''' (ள, lla)
== பேச்சுக் கன்னடம் ==
கன்னடத்தின் எழுத்துருவம் தெலுங்கை ஒத்துள்ளபோதிலும் பேச்சுக் கன்னடம் தமிழை ஓரளவு ஒத்தாகும்.
=== எண்கள் ===
# - ஒந்து (ஒன்று {{த}})
வரிசை 169:
* [[கன்னட எழுத்துமுறை]]
== வெளி இணைப்புகள் ==
* [http://kannadalibrary.com/ கன்னட மொழி கற்க
{{இந்தியாவின் மொழிகள்}}