அமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{| class="wikitable" style="margin:auto 1em auto 1em; float:right;"
[[படிமம்:Amine-2D-general.png|thumb|150px|right|அமைனின் பொதுக் கட்டமைப்பு]]
|-
'''அமீன்''' (''amine'') என்பது, ஒரு [[கரிமச் சேர்வை]]யும், [[செயற்பாட்டுக் கூட்டம்|செயற்பாட்டுக் கூட்டமும்]] ஆகும். இது [[தனியிணை]] ஒன்றுடனான ஒரு அடிப்படை [[நைதரசன்]] அணுவைக் கொண்டது. அமீன்கள் [[அமோனியா]]விலிருந்து பெறப்படுவதாகும். இங்கே நைதரசன் அணுவிலிருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[ஐதரசன்]] அணுக்கள் [[அல்கைல்]] அல்லது [[ஏரைல்]] கூட்டங்களினால் மாற்றப்படுகின்றன. R-C(=O)NR<sub>2</sub> என்னும் அமைப்பில் உள்ள ஒரு [[காபொக்சைல்|காபொக்சைலுக்கு]] அருகில் உள்ள நைதரசன் அணுவொன்றைக் கொண்ட சேர்வை [[அமைடு]] எனப்படுகின்றது. இது வேறு [[வேதியியல்]] இயல்புகளைக் கொண்டது. [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்கள்]], [[மும்மெத்தைல் அமைன்]], [[அனிலைன்]] என்பன முக்கியமான சில அமைன்கள் ஆகும்.
! முதன்மை <br />அமீன் || இரண்டாம் நிலை<br /> அமீன் || மூன்றாம் நிலை<br /> அமீன்
|-
| <center>[[Image:Primary-amine-2D-general.svg|100px]]</center> || <center>[[Image:Secondary-amine-2D-general.svg|100px]]</center> || <center>[[Image:Amine-2D-general.svg|100px]]</center>
|}
 
'''அமீன்கள்''' (''amines'') என்பவை ஒரு [[தனி இணை]] [[காரம் (வேதியியல்)|கார]] [[நைதரசன்]] [[அணு]]வைக் கொண்ட [[கரிமச் சேர்வை]]களும், [[வேதி வினைக்குழு]]க்களும் ஆகும். அமீன்கள் [[அமோனியா]]விலிருந்து ஒன்று அலது அதற்கு மேற்பட்ட [[ஐதரசன்]] அணுக்களை [[அல்கைல்]] அல்லது [[அரைல்]] கூட்டங்களினால் மாற்றுவதன்மூலம் பெறப்படுகின்றன.<ref>{{citation | last = McMurry | first = John E. | year = 1992 | title = Organic Chemistry | edition = 3rd | location = Belmont | publisher = Wadsworth | isbn = 0-534-16218-5 | }}</ref> முக்கியமான அமீன்களில் [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்கள்]], [[உயிரிவழி அமீன்]]கள், [[மும்மீத்தைல் அமீன்]], [[அனிலின்]] ஆகியவை அடங்கும். குளோரமீன் (NClH<sub>2</sub>) போன்ற அமோனியாவின் அசேதன வழிப் பொருட்களும் அமீன்களில் அடங்கும்.
[[பகுப்பு:அமீன்கள்]]
 
R–CO–NR′R″ கட்டமைப்பைக் கொண்ட [[கார்பனைல்]] கூட்டம் ஒன்றுக்கு இணைக்கப்பட்ட நைதரசன் அணுவைக் கொண்ட சேர்மங்கள் [[அமைடு]]கள் எனப்படுகின்றன. இவை அமீனை விட வேறு வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:அமீன்கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/அமீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது