கேடலான் எண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 109:
 
இவ்விதம் நாண்கள் வரையப்பட்டுவிட்டதாகக் கொள்வோம். வட்டத்தைச் சுற்றிப்போகும்போது, ஒரு நாணின் நுணியைச் சந்தித்தால் அதை '''b''' என்றும், ஏற்கனவே சந்தித்த நாணை மறுமுறை (அதாவது அதன் மறு நுணியை) சந்தித்தால் அதை '''e''' என்றும் பெய்ரிடு. இப்படி எல்லா நாண்களின் நுணிகளையும் பெய்ரிட்ட ஒரு படிமத்தைப்பார். வட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தொடங்கி நுணிகளின் பெயர்களைக் குறித்துக் கொண்டேபோனால் நமக்கு இப்படி ஒரு 'சொல்' கிடைக்கிறது:
 
:'''''bebbbeebeebbbeee'''''.
 
இந்த சொல்லில், ''''''b'''''' என்றால் 'வலது பக்கம் ஒரு அடி எடுத்துவை' என்றும் ''''''e'''''' என்றல் 'மேல்பக்கம் ஒரு அடி எடுத்து வை' என்றும் ஒரு பொருள் கொடுத்தால், நமக்குக் கிடைப்பது ஒரு <math>n \times n</math> சன்னல் புள்ளியிட்ட ஒரு ஆயத்தளத்தில் (''0,0)'' இலிருந்து ''(n,n)'' வரையில் உள்ள ஒரு நேர்மைப்பாதை.
"https://ta.wikipedia.org/wiki/கேடலான்_எண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது