மதிப்புக் கூட்டு வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மதிப்புக் கூட்டு வரி''' அல்லது '''பெறுமதி சேர் வரி''' (Value added tax) என்பது, பரிமாற்றங்களின்போது அதாவது [[விற்பனை]]யின்போது விதிக்கப்படுகின்ற வரியாகும். ஆனால், ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் அதிகரிக்கின்ற அல்லது கூடுகின்ற மதிப்பின் அடிப்படையிலேயே இவ்வரி விதிக்கப்படுகின்றது. இதனால், விற்பனை விலையின் மொத்தப் பெறுமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் [[விற்பனை வரி]]யிலிருந்து இது வேறுபடுகின்றது. இதன் காரணமாக ஒரு பண்டத்தின் மீதான மதிப்புக் கூட்டு வரியின் மொத்த அளவு அப்பண்டம் எத்தனை படிகளூடாக [[நுகர்வோர்|நுகர்வோரை]] வந்தடைகிறது என்பதில் தங்கியிருப்பதில்லை. <ref>http://tamil.thehindu.com/business/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-vat-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article5688612.ece</ref>
 
இவ்வாறு [[விற்பனையாளர்]] செலுத்திய வரிக்கான செலவு, குறித்த பண்டத்தின் [[விலை]]யில் பொதிந்திருக்கின்றது. இதனால் இந்த வரிச்செலவை இறுதியாக ஏற்றுக்கொள்வது நுகர்வோரேயாகும். வரிச்செலவை ஏற்றுக்கொள்பவரிடமன்றி வேறொருவரிடமிருந்து இவ்வரி அறவிடப்படுவதனால், மதிப்புக் கூட்டுவரி ஒரு [[மறைமுக வரி]]யாகும். முதலில் வாங்குபவர் செலுத்திய விலை மற்றும் அதன் பின்னர் அதே பொருளை அடுத்தடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் விலை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டின் மீது மட்டுமே வரி விதிக்கப்படுவதால் ("மதிப்பு கூட்டப்படுதல்") வரி விதிப்பின் விழு தொடர் விளைவானது தவிர்க்கப்படுகிறது.
 
==மேலும் பார்க்க ==
[[மதிப்பு_கூட்டு_வரி_ இந்தியா|மதிப்பு கூட்டு வரி இந்தியா]]
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:வரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதிப்புக்_கூட்டு_வரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது