இந்திய சீர் நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுதிருத்தங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Replacing with commons image (File:IST-Mirzapur.png → File:IST-Mirzapur.svg) |
||
வரிசை 1:
[[Image:IST-Mirzapur.
'''இந்திய சீர் நேரம்''' (IST, இ.சீ.நே.) [[UTC+5:30]] என்ற நேர வேற்றுமையுடன் [[இந்தியா]] முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நேர முறைமையாகும். இம்முறையின் கீழ் [[பகலொளி சேமிப்பு நேரம்|கோடைக்கால நேரம்]] கடைப்பிடிக்கப்படுவது இல்லை. 1965, 1971 ஆண்டுகளின் [[இந்திய பாகிஸ்தான் போர்|இந்திய பாகிஸ்தான் போரின்]] போதும் [[1962 இந்திய சீனப் போர்|1962 இந்திய சீனப் போரின்]] போதும் சிறிய காலப்பகுதிக்கு கோடைக்கால முறைமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.<ref name="timez">{{cite web | url =http://wwp.india-time.com/indian-time-zones.htm | title =India Time Zones | accessdate =2006-11-25| work=[http://wwp.greenwichmeantime.com Greenwich Mean Time (GMT)]}} </ref> இராணுவ மற்றும் வானியல் துறைகளில் இந்திய சீர் நேரம் '''E* = Echo*'''என அழைக்கப்படுகிறது.<ref>{{cite web | url = http://wwp.greenwichmeantime.com/info/timezone.htm
| title = Military and Civilian Time Designations | accessdate =2006-12-02| work=[http://wwp.greenwichmeantime.com Greenwich Mean Time (GMT)]}} </ref>
|