அல் ஐன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
{{Location map | United Arab Emirates
[[படிமம்:AlAin Location.jpg|thumb|250px|அல் எயின் அமைவிடம்]]
| label = அல் எயின்
| width = 220
| lat_deg = 24| lat_min = 12
| lon_deg = 55| lon_min = 41
[[படிமம்:AlAin| Location.jpg|thumb|250px|caption =அல் எயின் அமைவிடம்]]
}}
 
'''அல் எயின்''', [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். நாட்டின் பெரிய [[அமீரகம்|அமீரகமான]] [[அபுதாபி]]யில் அமைந்துள்ள இந்நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நான்காவது பெரிய நகரமாகும். 2005 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டபடி இதன் [[மக்கள் தொகை]] 421,948 ஆகும். இது [[ஓமான்]] நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ளது. நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களைப் போல அல் எயின், ஒரு கரையோர நகரம் அல்ல. கடற்கரையிலிருந்து இது தொலைவில் அமைந்துள்ளது. கடற்கரையோர நகரங்களான அபுதாபி, துபாய் ஆகிய நகரங்களில் இருந்து ஏறத்தாழ ஒரேயளவு தொலைவில் (150 கிமீ) அமைந்துள்ள அல் எயின், அவ்விரு நகரங்களுடனும் ஒரு [[சமபக்க முக்கோணம்|சமபக்க முக்கோணத்தை]] ஆக்குகின்றது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/அல்_ஐன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது