"மெர்சிடிஸ்-பென்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

137 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|intl = yes
}}
 
[[படிமம்:Mercedes-Benz_logo.svg|thumb|right|200px|மெர்சிடிஸ்-பென்ஸ் சின்னம்]]
 
'''மெர்சிடிஸ்-பென்ஸ்''' [[தானுந்து]]கள் உலகின் மிகப்பழைய தானுந்து வகைகளில் ஒன்றாகும். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான [[பேருந்து]]களும், [[சுமையுந்து]]களும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. இன்று இந்த அடையாளத் தொழிற்பெயர் டைம்லர் ஏஜி ( Daimler AG) என்னும் தொழிலகத்திற்கு சொந்தமானது. முன்னர் (1926-1998) டைம்லர்-பென்ஸ் என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானதாக இருந்தது.
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1745611" இருந்து மீள்விக்கப்பட்டது