மடக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
== மடக்கை அட்டவணையைப் பயன்படுத்துதல் ==
[[படிமம்:LogaritmeTafel.jpg|thumb|750px150px|மடக்கை அட்டவணையின் ஒரு பகுதிமாதிரி ]]
 
மடக்கை அட்டவணையில் நிரலில் 1.0,1.1,1.2... எனக் குறிக்கப்பட்டுள்ள எண்கள் மடக்கை காணப்பட வேண்டிய எண்ணின் முதலிரு இலக்கங்களைக் குறிக்கும். மற்றைய இலக்கங்கள் நிரையில் காட்டப்பட்டவற்றால் கொள்ளப்படும். முதலில் எண் முதலாம் தசம நிலை கொண்ட நியம நிலைக்கு மாற்றப்படுதல் வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/மடக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது