சல்பூரிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Schwefelsäure is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 101:
 
== பயன்பாடுகள் ==
[[படிமம்:2000sulphuric acid.pngPNG|thumb|right|300px|2000 ஆண்டில் உலகின் கந்தகக் காடி படைப்பளவு]]
கந்தகக்காடி தொழிலகங்களில் பயன்படும் மிக முக்கியமான ஒரு பொருள். ஒரு நாட்டின் தொழி வளர்ச்சியின் அளவு அல்லது வலிமையைக் கந்தகக்காடியின் அளவைக் கொண்டு அளவிடலாம் என்பர் .<ref>{{cite book |last=Chenier |first=Philip J. |title=Survey of Industrial Chemistry |pages=45–57 |publisher=John Wiley & Sons |location=New York |year=1987 |isbn=0471010774 }}</ref> கந்தகக் காடியின் படைப்பு ஏறத்தாழ ஆண்டுக்கு அமெரிக்க $ 8 பில்லியன். ஆண்டொன்றுக்கு படைக்கப்படும் ஏறத்தாழ 165 மில்லியன் டன்னில் பெரும்பகுதி (உலகளாவிய படைப்பளவில் 60%) பாசுப்பேட்டு உரம் தயாரிக்க உதவும் பாசுபாரிக் காடி படைக்கவும், துணிசோப்பு (detergent) செய்யத் தேவைபப்டும் டிரைசோடியம் பாசுப்பேட்டு (trisodium phosphate) படைக்கவும் பயன்படுகின்றது
 
"https://ta.wikipedia.org/wiki/சல்பூரிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது