இருசமக்கூறிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==கோட்டுத்துண்டின் இருசமவெட்டி==
[[Image:BisectorsFEWS Eastern Africa July-September projection.svgpng|right|thumb|கோடு DE, கோடு AB-ஐ D புள்ளியில் இருசமக்கூறிடுகிறது, கோடு EF, [[கோட்டுத்துண்டு]] AD-க்கு புள்ளி C-ல் நடுக்குத்துக்கோடு மற்றும் [[செங்கோணம்]] AED-ன் உட்கோண இருசமவெட்டி.]]
ஒரு கோட்டுத்துண்டின் இருசமவெட்டியானது, அக்கோட்டுத்துண்டின் [[நடுப்புள்ளி]] வழியே செல்லும் கோடாகும். கோட்டுத்துண்டுகளின் இருசமவெட்டிகளில் குறிப்பிடத்தக்கது, '''நடுக்குத்துக்கோடாகும்'''(perpendicular bisector) இது, தரப்பட்ட கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி வழி செல்வது மட்டுமல்லாது, கோட்டுத்துண்டைச் செங்குத்தாகவும் வெட்டுகிறது. மேலும் நடுக்குத்துக்கோட்டின் மேல் அமையும் ஒவ்வொரு புள்ளியும் அக்கோட்டுத்துண்டின் இரு முனைப்புள்ளிகளிலிருந்தும் சமதூரத்தில் அமையும்.
 
"https://ta.wikipedia.org/wiki/இருசமக்கூறிடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது