அகஸ்ட்டஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
இவரின் வளர்ப்புத் தந்தையான ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. [[பண்டைய கிரேக்கம்|கிரேக்கமெங்கும்]] சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். கி.மு. 41 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.
 
ஜூலியஸ் சீசர் இறந்த பின் [[ரோமக் குடிரசுகுடியரசு|ரோமப்ரோமக் குடியரசின்]] ஆட்சியைப் பிடிப்பதில் தளபதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே பல காலம் கடும் போராட்டம் நடந்தது. ஜீலியசு சீசரின் தளபதிகள் பலர் அகசுடசு சீசரின் வயதோடு அதிக அரசியல் அனுபவத்தை கொண்டிருந்தனர். தன் வளர்ப்புத் தந்தையின் காலத்தில் அதிகாரமிக்க தளபதிகளை எல்லாம் நண்பராக்கிக் கொண்டார். எதிர்த்தவர்கள் மேல் போர் தொடுத்து வெற்றி பெற்றார்.
அந்தோனி என்ற தளப்தி மட்டும் இன்னும் எஞ்சியிருந்தார். அந்தோனியுடன் சீசர் ஒப்பந்தம் செய்து கொண்டு [[ரோமக் குடிரசுகுடியரசு|ரோமப்ரோமக் குடியரசின்]] கிழக்குப் பகுதியை அந்தோனிக்கு கொடுத்து விட்டு மேற்குப் பகுதியை சீசர் எடுத்துக் கொண்டார். இருவருக்குமிடைய சில ஆண்டுகள் வரை அமைதியற்ற போர் நிறுத்தம் நிலவியது. அதுவரைக்கும் குடியரசாக இருந்த ரோம் மீண்டும் முடியராசுகளாய் பிரிந்தன.
 
== ஆக்டேவியன் போர் ==
"https://ta.wikipedia.org/wiki/அகஸ்ட்டஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது