நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
[[File:House of Commons.jpg|thumb|[[ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்|பிரித்தானிய நாடாளுமன்றத்தின்]] [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|மக்களவை]]]]
[[File:Bundesratswahl 2009 - Applaus.jpg|thumb|[[சுவிட்சர்லாந்து]] நடுவண் பேரவை]]
[[File:Australian House of Representatives - Parliament of Australia.jpg|thumb|[[ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்|ஆத்திரேலிய நாடாளுமன்றத்தின்]] [[ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவை|பிரதிநிதிகள் அவை]]]]
'''நாடாளுமன்றம்''' அல்லது '''பாராளுமன்றம்''' (''parliament'') என்பது ஒரு நாட்டின் [[சட்டவாக்க அவை]] ஆகும். பொதுவாக இது [[மக்களாட்சி|சனநாயக]] அரசு ஒன்றின் சட்டவாக்க அவையைக் குறிக்கும்.<ref name="Dictionary.com">{{cite web | title = Parliament | publisher = Dictionary.com | url = http://dictionary.reference.com/browse/parliament | accessdate =6 March 2012 }}</ref> ஒரு நாடாளுமன்றம் பொதுவாக பின்வரும் மூன்று வகையான செயற்பாடுகளைக் கொண்டிருக்கும்: பிரதிநிதிகள் அவை, சட்டவாக்கம், மற்றும் நாடாளுமன்றக் கட்டுப்பாடு.
 
== தோற்றம் ==
[[சிசிலி]] நாடாளுமன்றமே உலகின் மிகப் பழமையான நாடாளுமன்றம் எனக் கருதப்படுகிறது.<ref>[http://sites.google.com/site/ilparlamento02/storia-del-parlamento Storia del Parlamento - Il Parlamento]</ref><ref>Enzo Gancitano, ''Mazara dopo i Musulmani fino alle Signorie - Dal Vescovado all'Inquisizione'', Angelo Mazzotta Editore, 2001, p. 30.</ref> [[ஐசுலாந்து]]<ref>{{cite web|url=http://www.hurstwic.org/history/articles/society/text/laws.htm|title=Hurstwic: Viking-age Laws and Legal Procedures}}</ref> [[பரோயே தீவுகள்|பரோயே]]<ref>{{cite web|url=http://www.logting.fo/files/File/2008/faldari_EN_web.pdf|title=The Faroese Parliament}}</ref> ஆகியவற்றின் நாடாளுமன்றங்களும் மிகப் பழமையானவை, ஆனாலும் இவற்றுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை.
 
== நாடாளுமன்ற அரசாங்கம் ==
[[File:Unibicameral Map.svg|350px|thumb|right|{{legend|#37abc8|[[ஈரவை முறைமை|ஈரவை]] சட்ட அவைகளைக் கொண்டுள்ள நாடுகள்.}}{{legend|#ff9955|[[ஓரவை முறைமை|ஓரவை]]யைக் கொண்டுள்ள நாடுகள்.}}{{legend|#000000|சட்டவாக்க அவைகள் எதுவும் இல்லாதவை.}}]]
நாடாளுமன்றங்கள் என அழைக்கப்படும் சட்டவாக்க அவைகள் பொதுவாக அரசு ஒன்றின் [[நாடாளுமன்ற முறை]]யின் கீழ் நடத்தப்படுகின்றன. இங்கு அரசியலமைப்பின் படி, [[செயலாட்சியர்|செயலாட்சியரே]] நாடாளுமன்றத்திற்கு பதில் கூறக் கடப்பாடுடையவர்கள். நாடாளுமன்றங்கள் பொதுவாக [[ஈரவை முறைமை|ஈரவை]] அல்லது [[ஓரவை முறைமை|ஓரவை]] முறைமைகளைக் கொண்ட அவைகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் மூவவை முறை போன்ற சில சிக்கலான முறைமைகளும் இருந்துள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது