விஜயானந்த தகநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,221 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Migrating from Template:Succession box as per WP:SBS)
No edit summary
 
==ஆரம்பகால வாழ்க்கை==
தகநாயக்கா இலங்கையின் [[காலி மாவட்டம்|காலி]] மாவட்டத்தில் முகாந்திரம் தியோனிசியசு சேபால பண்டித தகநாயக்கா என்பவரின் இரட்டை ஆண் பிள்ளைகளில் மூத்தவராக விஜயானந்த பிறந்தார். காலியில் உள்ள [[ரிச்மண்ட் கல்லூரி (இலங்கை)|ரிச்மன்ட் கல்லூரியில்கல்லூரியிலும்]], கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.<ref name="Isl">{{cite web | url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=112813 | title=Remembering Wijayananda Dahanayake | publisher=தி ஐலண்டு | date=26 அக்டோபர் 2014 | accessdate=26 அக்டோபர் 2014 | author=Gaston de Rosayro}}</ref>
 
==அரசியலில்==
[[லங்கா சமசமாஜக் கட்சி]] உறுப்பினராக இருந்த இவர், 1944 ஆம் ஆண்டில் பிபிலை தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்டு [[இலங்கை அரசாங்க சபை|அரசாங்க சபை]]க்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.<ref name="Isl" /> காலி மாநகரசபை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.<ref name="Isl" /> [[காலி]] தேர்தல் தொகுதியில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947 தேர்தலிலும்]],<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலிலும்]]<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1952|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]]<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[சாலமன் பண்டாரநாயக்கா]] தலைமையிலான [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பண்டாரநாயக்கா அரசில் 1956 முதல் 1959 வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
 
1959 செப்டம்பரில் பிரதமர் [[சாலமன் பண்டாரநாயக்கா]] படுகொலை செய்யப்பட்ட போது இடைக்கால அரசுக்கு இவர் பிரதமராகவும், பாதுகாப்பு, வெளிவிவகார, மற்றும் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஓராண்டு காலத்துக்கு இவர் பதவியில் இருந்தார்.
1,23,269

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1746220" இருந்து மீள்விக்கப்பட்டது