கே. வி. மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎திரைப்படத் துறையில்: *விரிவாக்கம்*
வரிசை 26:
 
==திரைப்படத் துறையில்==
1942 இல் ''[[மனோன்மணி (திரைப்படம்)|மனோன்மணி]]'' என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த மகாதேவன் பின்னர் [[பக்த கௌரி]], [[அக்கினி புராண மகிமை]], [[பக்த ஹனுமான்]], [[நல்ல காலம்]], [[மதன மோகினி]] ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்இசையமைத்தார். மதன மோகினி திரைப்படத்தில் [[பி. லீலா]]வுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.
 
===இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்===
[[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல்]], [[தில்லானா மோகனாம்பாள்]], [[கந்தன் கருணை]], [[தாய் சொல்லைத் தட்டாதே]], [[படிக்காத மேதை]], [[வசந்த மாளிகை]] எனப் பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
#[[பக்த கௌரி]]
#[[அக்கினி புராண மகிமை]]
#[[பக்த ஹனுமான்]]
#[[நல்ல காலம்]]
#[[மதன மோகினி]]
#[[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல்]]
#[[தில்லானா மோகனாம்பாள்]]
#[[கந்தன் கருணை]]
#[[தாய் சொல்லைத் தட்டாதே]]
#[[படிக்காத மேதை]]
#[[வசந்த மாளிகை]]
#[[பாவை விளக்கு (திரைப்படம்)|பாவை விளக்கு]]
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._மகாதேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது